MAIN MENU

3G Roaming

1. எனது சிம் அட்டையில் 3G ரோமிங்கினை நான் எவ்வாறு செயற்படுத்துவது?
உங்களது பிற்கொடுப்பனவுத் திட்ட சிம் அட்டையில் ஏற்கனவே 3G ரோமிங் வசதியை செயற்படுத்தியிருந்தால் உங்களுடைய 3G தொலைபேசியில் எமது பங்காளர் வலையமைப்புக்களூடாக ரோமிங்கினை நீங்கள் உபயோகிக்க முடியும். கீழ்வரும் நன்மைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
• பதிவு இல்லை
• மேலதிக வைப்புக்கள் தேவையில்லை
• மேலதிக ஆவணங்கள் தேவையில்லை
2. 3G ரோமிங்கினை நான் எவ்வாறு உபயோகிப்பது?
3G இனைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களுடைய மொபைல் தொலைபேசியில் இரட்டை வடிவத்தை தெரிவு செய்க வெவ்வேறுபட்ட தொலைபேசி வகைகளுக்கு அமைவாக தெரிவுசெய்யும் நடைமுறை மாறுபடுகின்றது).
3. 3G ரோமிங் தொடர்பாக வேறான விபரமான பட்டியல் ஒன்று எனக்கு கிடைக்கின்றதா?
3G ரோமிங் விபரங்கள் அடங்கலாக உங்களது பாவனை விபரங்கள் அனைத்தும் அதே பிற்கொடுப்பனவுத் திட்ட விபரமான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
4. வலையமைப்பு உள்ளடக்கம், தொலைபேசியின் இசைவாக்க தன்மை, கட்டண விபரம் அல்லது ரோமிங் செய்யும்போது வேறு ஏதாவது உதவி ஆகிய விபரங்களை எவ்வாறு நான் பெற்றுக்கொள்வது?
நீங்கள் மொபிடெல் ரோமிங் துரித அழைப்பு இலக்கமான +94 714 555 555 இனை தொடர்பு கொண்டு தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.
5. ரோமிங் செய்கின்ற வலையமைப்பில் வீடியோ அழைப்பிற்கான கட்டணமாக எவ்வளவு அறவிடப்படுகின்றது?
வலையமைப்பிற்கேற்ப கட்டணங்கள் வேறுபடலாம். மேலதிக விபரங்களுக்கு மொபிடெல் ரோமிங் துரித அழைப்பு இலக்கமான +94 714 555 555 இனை தொடர்பு கொள்ளவும்.

Looking for...

Roaming