MAIN MENU

Cash Bonanza 2017 FAQ's

1. காஷ் பொனன்சா (ஊயளா டீழயெணெய) என்றால் என்ன?
 
காஷ் பொனன்சா (ஊயளா டீழயெணெய) என்பதுஇ றீ-சாHஸ் ஃ பில் கட்டணப் பட்டியல் செலுத்தும் மொபிடெல் வாடிக்கையாளHகளுக்கு வழங்கப்படும் ஒரு ஊக்குவிப்புத் திட்டமாகும். இதுஇ மாதாந்தம் புத்தம் புதிய மொன்டிரோ சொகுசு வாகனம் ஒன்றையூம்இ உடனடி இலவச பேசும் நேரத்தையூம் பரிசுகளாகப் பெற்றுத் தருகிறது.
 
2. இந்தப் போட்டிக்கு நான் எவ்வாறு தகுதி பெறலாம்?
 
பாவனையாளH இலங்கையை வசிப்பிடமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். 
பாவனையிலுள்ள செல்லுபடியான முற்கொடுப்பனவூஇ பிற்கொடுப்பனவூ அல்லது புரோட்பாண்ட் இணைப்புக்களைக் கொண்டிருத்தல் வேண்டும். 
வாடிக்கையாளH ஒப்பந்தத்தின் 7வது நிபந்தனைக்கு அமைவாகவோ அல்லது வாடிக்கையாளரின் வேண்டுகோளின் பேரில் துண்டிக்கபடாததாகவோ இருத்தல் வேண்டும். 
குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தில் எந்தவித நிலுவைகளும் இருக்கக் கூடாது.
இதற்கு முன்னH இடம்பெற்ற நிகழ்ச்சிகளில்இ பிரதான வெற்றியாளராகத் தெரிவூ செய்யப்பட்டவராக இருத்தலாகாது.
 
குறைந்தபட்சம் இவ்வாறான தேவைப்பாடுகளைப் ப+Hத்தி செய்யூம் அனைவரும் இந்தச் சீட்டிழுப்புக்குத் தகுதிபெற முடியூம்.
 
03. சீட்டிழுப்புக்கு எவ்வாறு நான் தகுதிபெறலாம்?
 
வாடிக்கையாளHஇ ரூபா 50.00 பெறுமதியான ஒவ்வொரு றீ-சாHஜ் அல்லது பில் கட்டணப் பட்டியல் செலுத்துகைக்கும் ஒரு வெற்றிவாய்ப்பைப் பெறுவாH. இதன்மூலம் ஒவ்வொரு ரூபா 50.00 க்கும் ஒரு வாய்;ப்புக் கிடைக்கிறது. நீங்கள் மொபிடெலுடன் கொண்டிருக்கும் தொடHபுகளுக்கு அமைய உங்களது வெற்றி வாய்ப்புக்கள் மேலும் பல மடங்காக அதிகரிக்கப்படும்.
 
உதாரணமாகஇ
 
தொலைபேசி இல: 071 2 755 777
காலம்:  05 வருடங்கள்
கொடுப்பனவூ : ரூபா 1000.00
வெற்றி வாய்ப்புக்கள் 
 
100 (1000 ஃ 50 ஸ்ரீ 20)
(20 ஒ 5 ஸ்ரீ 100 வாய்ப்புக்கள்)
 
 
04. பரிசுகளாக வழங்கப்படுவது யாவை? 
 
பின்வரும் பரிசுகள் ஊயளா டீழயெணெய திட்டத்தின் மூலம் வருடம் தோறும் வழங்கப்படும். 
 
ரூபா 15 மில்லியன் பெறுமதியான புத்தம் புதிய 12 மொன்டிரோ ஜீப் வண்டிகள்.
ரூபா 500.00 வரை பெறுமதியான உடனடி அழைப்பு நேரம்.
 
5. இந்தப் போட்டி நிகழ்ச்சியின் செல்லுபடிக் காலம் என்ன?
 
2017 ஜனவரி 01 முதல் 2017 டிசம்பH 31 வரையான காலப்பகுதியாகும்.
 
6. இதுவரை நான் பெற்றுள்ள உடனடி பரிசு வாய்ப்புக்கள் மற்றும் மாதாந்தப் பரிசு வாய்ப்புக்களின் எண்ணிக்கையை என்னால் அறிந்துகொள்ள முடியூமா?
 
ஆம்இ உங்களது கையடக்கத் தொலைபேசியில் சூ151சூ இனை அழுத்துவதன் மூலம் நீங்கள் இதனை அறிந்துகொள்ள முடியூம்.
 
7. நான் ஒரு வெற்றியாளராயின் அதனை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
 
தினசரி பரிசுப் போட்டியில் 
உடனடி அழைப்பு நேர வெற்றியாளHகள் - 
 
வெற்றி பெற்றவHகளுக்குஇ மொபிடெலிடமிருந்து குறுஞ்செய்தி (ளுஆளு) ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
 
மாதாந்த வெற்றியாளHகள் -
 
எமது வாடிக்கையாளH சேவை இலக்கமான 0712755777 இல் இருந்து தொலைபேசி அழைப்பு மூலமாகவூம்இ கடிதம் மூலமாகவூம் அறிவிக்கப்படும்.
 
குறிப்பு - எந்தவொரு சந்தHப்பத்திலும்இ வெற்றியாளHகளுக்கு தனிப்பட்ட தொலைபேசிகள் மூலமாகவோ அல்லது நிலையான தொலைபேசி இணைப்புகள் மூலமாகவோ அறிவிக்கப்பட மாட்டாது. 
 
8. எனது பரிசுத் தொகையை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது?
 
நீங்கள்இ உடனடி அழைப்பு நேர வெற்றியாளராயின்இ இலவச அழைப்பு நேரம் உங்களது தொலைபேசி இணைப்புக்கு சுயமாகவே பெற்றுக் கொடுக்கப்படும்.
நீங்கள் மாதாந்தப் போட்டி வெற்றியாளராயின்இ பரிசுப் பெற்றுள்ள முறைஇ திகதி என்பன 071 2755 777 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாக அறிவிக்கப்பட்டுஇ பின்னH அதுஇ கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
 
9. இந்த நிகழ்ச்சிக்கான நிபந்தனைகள் யாவை?
 
பின்வரும் பிரிவூகளுக்கான வாடிக்கையாளHகள் இதற்குத் தகுதிபெற மாட்டாHகள். 
 
இலங்கையை வசிப்பிடமாகக் கொண்டிராதவHகள்.
வெற்றி வாய்ப்பு வழங்கப்படும் போதுஇ இணைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அல்லது வாடிக்கையாளரின் வேண்டுகோளுக்கு அமைய முழுமையான துண்டிக்கப்பட்டிருக்கும் போது. 
வாடிக்கையாளH ஒப்பந்தத்தின் 7வது நிபந்தனைக்கு அமைய துண்டிக்கப்பட்ட இணைப்புக்கள்.
மொபிடல் ஊழியHகள்இ சேவை வழங்குநHகள் மற்றும் வHத்;தகப் பங்காளிகள்இ விளம்பர முகவHகள் மற்றும் அவHகளின் குடும்ப அங்கத்தவHகள் ஆகியோH இதற்குத் தகுதிபெற மாட்டாHகள்.
ஏற்கனவே ஊயளா டீழயெணெய பரிசுகளை வெற்றி கொண்டவHகள் இதற்குத் தகுதி பெற மாட்டாHகள்.
உடனடி அழைப்புநேர வெற்றியாளHகள் குறித்த ஊக்குவிப்புக் காலப்பகுதியில் மீண்டும் ஒருமுறை உடனடி அழைப்பு நேரத்தை வெல்ல மாட்டாHகள். எனினும்இ அவHகள் மாதாந்தச் சீட்டிழுப்புக்குத் தகுதி பெறுவாHகள்.
ஒரு மாதத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளH அவ்வருடத்தின் எஞ்சியூள்ள எந்தச்  சீட்டிழுப்புகளுக்கும் தகுதி பெற மாட்டாH. 
ஊயளா டீழயெணெய வில் ஏற்கனவே வெற்றி பெற்றவHகள்இ மாதாந்தச் சீட்டிழுப்புகளுக்குத் தகுதிபெற மாட்டாHகள்.
 
வாடிக்கையாளH உறுதிப்படுத்தல் மட்டத்திலான நிபந்தனைகள்
 
தெரிவூ செய்யப்பட்ட வெற்றி இலக்கம் உரிமையாளரைத் தவிர வேறு ஒருவரினால் பயன்படுத்தப்படும் சந்தHப்பத்தில்இ உரிமையாளருக்கே பரிசு வழங்கப்படும். பரிசானதுஇ பாவனையாளரினால் உரிய இணைப்பின் சரியான உரிமையாளரின் பெயH விபரங்கள் வழங்கப்பட்டுஇ அவை முறையாக பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே பரிசுகள் வழங்கப்படும். 
வெற்றியாளHகள் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு பரிசளிப்பு விழாவில் சமூகமளித்திருக்க வேண்டும்.
வெற்றியாளHகள் தொலைபேசி மூலம் தொடHபு கொள்ளப்படுவாHகள். தேவையாயின்இ அவHகளின் பதிவூ செய்யப்பட்ட முகவரிக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்படும். 
ஏதேனும் காரணத்தினால்இ தெரிவூ செய்யப்பட்ட வாடிக்கையாளரைத் தொடHபுகொள்ள முடியாத சந்தHப்பத்தில்இ மூன்று முறை தொலைபேசி ஊடாக 6 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யப்படும். தொடHந்தும் தொடHபுகொள்ள முடியாத சந்தHப்பத்தில்இ அடுத்துள்ள தொலைபேசி இலக்கத்திற்கு வெற்றி வாய்ப்பு வழங்கப்படும். ஏற்கனவே தெரிவான இலக்கம் வெற்றி வாய்ப்பை இழந்து விடும். அது எதிHவரும் போட்டிகளில் தெரிவாவதற்காக பட்டியலிடப்படும். 
 
பரிசு வூழங்குதல் தொடHபான நிபந்தனைகள்
 
உடனடி அழைப்பு நேர பரிசுகள் கையடக்கத் தொலைபேசி இணைப்புகளுக்கு வழங்கப்படும். அது பணமாக வழங்கப்பட மாட்டாது. 
உடனடி அழைப்பு நேர வெற்றியாளHகள் தன்னியக்கத் தெரிவூ முறை மூலமே தெரிவூ செய்யப்படுவாHகள். மாதாந்த வெற்றியாளHகள் வழமையான முறையில் தெரிவூ செய்யப்படுவாHகள். இந்தத் தெரிவூகள்இ மொபிடல் நிறுவனத்தின் உள்ளகக் கணக்காய்வூப் பிரிவின் மேற்பாHவையிலும்இ மேல் மாகாண இறைவரித் திணைக்களத்தின் பிரதிநிதி ஒருவரின் முன்னிலையிலும் மேற்கொள்ளப்படும்.
உடனடி அழைப்பு நேர வெற்றியாளHகள்இ அதன் பின்னHஇ மாதாந்த வெற்றி வாய்ப்புக்காக மாத்திரமே தகுதி பெறுவாHகள். குறித்த ஊக்குவிப்புக் காலப்பகுதியில் அவH மீண்டும் உடனடி அழைப்பு நேரங்களை வெற்றிகொள்ள மாட்டாH.
மாதாந்த வெற்றியாளHகள்இ குறித்த காலப்பகுதியில் வேறு எந்தவொரு வெற்றி வாய்ப்புக்கும் தகுதிபெற மாட்டாHகள்.
 
பொதுவான விதிகள்
 
எக்காரணம் கொண்டும் பரிசுகள் மாற்றப்பட மாட்டாது. 
குறித்த ஊக்குவிப்புக் காலப்பகுதியில் இடம்பெறும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு மொபிடெல் நிறுவனம் பொறுப்பாளியாகாது என்பதை வாடிக்கையாளHகள் எற்றுக்கொள்கிறனH. இறுதி வெற்றியாளரைத் தெரிவூ செய்யூம் இறுதித் தீHமானம் மொபிடெல் நிறுவனத்தைச் சாHந்தது. இந்த முடிவே இறுதியானதாகும். 
 
வெற்றி வாய்ப்புக்களுக்குத் தெரிவாகுதல்
 
குறைந்தபட்சம் ரூபா 50.00 றீ-சாHஜ் ஃ றீ-லோட் அல்லது கட்டணப் பட்டியல் செலுத்தல் மூலம் உடனடி அழைப்பு நேரப் பரிசு அல்லது மாதாந்தப் பரிசுக்குத் தகுதி பெறலாம். 
ஒவ்வொரு ரூபா 50.00 றீ-லோட் ஃ றீ-சாHஜ் க்கும் அல்லது பில் கட்டணப் பட்டியல் செலுத்தலுக்கும் ஒரு வெற்றி வாய்ப்பு வழங்கப்படும். இந்த குறைந்த பட்ச ரூபா 50.00 றீ-சாHஜ் ஃ றீ-லோட் அல்லது கட்டணப் பட்டியல் செலுத்தலானது வாடிக்கையாளH ஆழடிவைநட உடன் இணைந்துள்ள வருடங்களின் எண்ணிக்கையினால் பெருக்கப்படும். 
 
 
 
தொலைபேசி இல: 071 2 755 777
காலம்:  05 வருடங்கள்
கொடுப்பனவூ : ரூபா 1000.00
வெற்றி வாய்ப்புக்கள் 
 
100 (1000 ஃ 50 ஸ்ரீ 20)
(20 ஒ 5 ஸ்ரீ 100 வாய்ப்புக்கள்)
 
 
 
பரிசு வழங்கப்படும் முறை
 
ஒவ்வொரு பிரிவூகளின் கீழும் பின்வருமாறு பரிசுகள் பகிHந்தளிக்கப்படும்.
 
உடனடி அழைப்பு நேரப் பரிசுகள் 
வாடிக்கையாளHகளின் அழைப்புக் கட்டணங்கள் (பிற்கொடுப்பனவூ வாடிக்கையாளHகள்) இதன்போது செலுத்தப்படும். முற்கொடுப்பனவூ வாடிக்கையாளHகளுக்கு அவHகளது கணக்கில் இலவச அழைப்பு நேரமாக வரவூ வைக்கப்படும்.
 
மாதாந்தப் பரிசுகள்
வெற்றியாளரினால் பரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படாத வரைஇ வெற்றி பெற்ற பரிசுகளை இன்னொருவருக்கு மாற்ற முடியாது. 
பரிசை வெற்றியாளரின் பிரதிநிதிக்குப் பெற்றுக்கொடுக்கஇ வெற்றியாளH மற்றும் அவரது பிரதிநிதி தகுந்த காரணங்களை முன்வைக்க வேண்டும். இதன்போது பிரதிநிதி வெற்றியாளரின் வேண்டுகோள் கடிதத்துடன்இ தேசிய அடையாள அட்டை ஃ கடவூச்சீட்டு ஃ சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கிராம உத்தியோகத்தH அல்லது சமாதான நீதவான் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டு ளுஐஆ அட்டையூடன் மொபிடெல் நிறுவனத்திடம் சமHப்பித்து பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
வெற்றிப் பரிசை பெற்றுக்கொள்ள குறித்த வெற்றியாளH மொபிடல் தலைமை அலுவலகத்திற்கோ அல்லது மொபிடல் நிறுவனத்தினால் குறிப்பிடப்படும் ஏதேனும் ஒரு இடத்திற்கோ தனது தேசிய அடையாள அட்டைஇ கடவூச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்துடன் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் நேரடியாகச் சமூகமளிக்க வேண்டும்.
 

071 2 755 777

Looking for...

Other Services