ஒன்லைன், வங்கி மூலமாக, விற்பனை நிலையங்களிலே மற்றும் இன்னும் பல வழிகளிலே மீள்நிரப்புவதற்கான ஏராளமான தெரிவுகளை மொபிடெல் உங்களுக்கு வழங்குகின்றது. உங்களுடைய மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்ட இலக்கத்திற்கு மீள்நிரப்பை மேற்கொள்வதற்காக மீள்நிரப்பு அட்டைகளை உபயோகியுங்கள் அல்லது நாடெங்கிலும் அனேகமான சில்லறை விற்பனை நிலையங்களிலே கிடைக்கப் பெறுகின்ற இலத்திரனியல் மீள்நிரப்பு முறையினை உபயோகியுங்கள்.
மீள்நிரப்பு |
காலம் |
ரூபா.50 | 20 தினங்கள் |
ரூபா.100 | 90 தினங்கள் |
ரூபா.350 | 220 தினங்கள் |
ரூபா.500 | 260 தினங்கள் |
ரூபா.1000 | 365 தினங்கள் |
eமீள்நிரப்பு
|
காலம் |
ரூபா. 20 - ரூபா. 49.99 | 7 தினங்கள் |
ரூபா.50 - ரூபா.74.99
|
20 தினங்கள் |
ரூபா.75 - ரூபா.99.99 | 60 தினங்கள் |
ரூபா.100 - ரூபா.149.99 | 90 தினங்கள் |
ரூபா.150 - ரூபா.199.99 | 150 தினங்கள் |
ரூபா.200 - ரூபா.349.99 | 180 தினங்கள் |
ரூபா.350 - ரூபா.499.99 | 220 தினங்கள் |
ரூபா.500 - ரூபா.649.99 | 260 தினங்கள் |
ரூபா.650 - ரூபா.899.99 | 330 தினங்கள் |
ரூபா.900ம் அதற்கு மேலும் | 365 தினங்கள் |
எனது கணக்கிலே உங்களது கடனட்டையை உபயோகிப்பதனை பதிவுசெய்த பின்னர் இலத்திரனியல் உடனடி மீள்நிரப்பு வசதியை உபயோகித்து எந்த வேளையிலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் உங்களுடைய மொபிடெல் இலக்கத்திற்கு மீள்நிரப்பை மேற்கொள்ளுங்கள்.
எனது கணக்கினுள் நுழைந்து கொள்வதற்கு Login இற்குச் செல்லவும் .
புதிய ஒரு ‘எனது கணக்கினை‘ உருவாக்குவதற்கு Register ற்குச் செல்லவும்.
வெளிநாட்டில் இருந்து மீள்நிரப்பு செய்யுங்கள்.
வெளிநாட்டில் இருந்து கொண்டே இலங்கையிலுள்ள உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மீள்நிரப்பு செய்யுங்கள்.
உதாரணத்திற்கு *102*XXXXXXXXXXXXXX# என அழைக்கவும்