MAIN MENU

புதிய இணைப்பு ஒன்றைப் பெறுதல்         

முற்கொடுப்பனவுத் திட்ட இணைப்பொன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

  • நாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து சில்லறை வியாபார நிலையங்களிலிருந்தும் மொபிடெல் முற்கொடுப்பனவு இணைப்பை நீங்கள் பெற்றுகொள்ள முடியும்.

SMART முற்கொடுப்பனவு இணைப்பைக் கொள்வனவு செய்வதற்காக உங்களுக்குத் தேவைப்படுகின்ற ஆவணங்கள்:

  • உங்களது தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரத்தின் பிரதி ஒன்று.
  • மொபிடெல் நிலையத்திலே எடுக்கப்பட்ட உங்களது டிஜிட்டல் புகைப்படம் ஒன்று.
    உங்களைப் பகைப்படம் எடுப்பதை நீங்கள் விரும்பவில்லையெனில் கடவுச்சீட்டு தேவைகளுக்கு அமைவாக எடுக்கப்பட்டுள்ள சமீபத்தைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றை தயவுசெய்து சமர்ப்பியுங்கள்.

முற்கொடுப்பனவுத் திட்ட இணைப்பொன்றை உல்லாசப் பிரயாணிகள் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

நீங்கள் பின்வரும் வழிகளிலே முற்கொடுப்பனவு இணைப்பொன்றைப் பெற்றுகொள்ள முடியும் :

  • பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வருகை மண்டபத்திலுள்ள மொபிடெல் விற்பனை நிலையம்
  • நாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து சில்லறை வியாபார நிலையங்களிலிருந்தும் பெற்றுகொள்ள முடியும்

முற்கொடுப்பனவு இணைப்பைக் கொள்வனவு செய்வதற்காக உங்களுக்குத் தேவைப்படுகின்ற ஆவணங்கள்:

  • உங்களது விபரங்களுடன் கடவுச்சீட்டின் பிரதி ஒன்று
  • மொபிடெல் நிலையத்திலே எடுக்கப்பட்ட உங்களது டிஜிட்டல் புகைப்படம் ஒன்று. உங்களைப் பகைப்படம்

    எடுப்பதை நீங்கள் விரும்பவில்லையெனில் கடவுச்சீட்டு தேவைகளுக்கு அமைவாக எடுக்கப்பட்டுள்ள சமீபத்தைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றை தயவுசெய்து சமர்ப்பியுங்கள்..

உள்நாட்டு  இணைப்பு ஒன்றை ( முற்கொடுப்பனவு ) பெறல்

உள்நாட்டு முற்கொடுப்பனவு  இணைப்பு ஒன்றை பெறுவதற்கான தகவல்களைப் பெறுவதற்கு தயவு செய்து உங்களுக்குரிய நாட்டை தெரிவு செய்யவும்

 
 

 


DHIVEHI

 


FRENCH

 


GERMAN
 

 


HINDI

 


ITALIAN

 


JAPANESE

 


KOREAN

 


MANDARIN

 


RUSSIAN

பதிவு /மீள்பதிவு

  • தேசிய பாதுகாப்பு தேவைகளுக்கமைவாக இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அறிவுருத்தல்களுக்கேட்ப பிரசுரிக்கப்பட்டது .
  • உங்கள் மொபிடெல் இணைப்பின் பதிவு /மீள்பதிவு  இலவசமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது

Registration / Re-registration

 

Looking for...

FAQs