என்றும் உங்களுடன் நிலைத்திருக்கும் மொபிட்டல் நிறுவனமானது, வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவைகளை பரிபூரணமாக நிறைவேற்றுவதையே தன் இதயபூர்வமான நோக்கமாக கொண்டதாகும். எனவே உங்கள் தேவைகளை உங்கள் எதிபார்ப்புகளுக்கு மேலதிகமாகவே நிறைவேற்றிட பெரும் முயற்ச்சி செய்துவரும் தொலைதொடர்பாடல் சேவை வழங்குனரான நாம், நீங்கள் எம்மை எவ்வாறு தரமதிப்பீடு செய்துள்ளீர்கள் என்பதை அறிந்திட ஆவலாகவுள்ளோம்.
அதற்கென சிரமம் பாராது சிறிது நேரத்தை ஒதுக்குவீர்கள் என நாம் நம்புகிறோம். அதாவது பின்வரும் வினா விடைகளை பூரணப்படுத்தி, உங்கள் தரமதிப்பீட்டு விபரத்தை தெளிவுப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இதன் மூலம் பெறுமதிமிக்க பரிசுகளை வெல்வதற்க்கான சீட்டிழுப்பில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு கிட்டும். உங்கள் தரமதிப்பீடு பற்றிய கருத்தானது எமது சேவையை மேலும் ஊக்கப்படுத்துவதுடன் சேவையின் தரத்தினை மேலும் உயர்த்தகூடியதாக அமையும். எமது சேவைகளைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் எமது
customercare@mobitel.lk முகவரிக்கு எழுதி அனுப்பவும்.
என்றும் உங்களுக்கு சேவை புரியக் காத்திருக்கும் எம்மை நீங்கள் எந் நேரத்திலும் 1717 எனும் மொபிட்டலின் துரித இலக்கத்தின் ஊடாக அழைக்கலாம்.