MAIN MENU

SMS Roaming

1. எனது சிம் அட்டையில் ரோமிங்கினை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயல் “9911” இற்கு SMS அனுப்பிவையுங்கள்
தொழிற்படுத்துவதற்கு “ACT1” என டைப் செய்க.இலங்கையை விட்டு புறப்படுவதற்கு முன்பதாக அதனை “9911” இற்கு அனுப்பிவையுங்கள்.
தொழிற்பாட்டை ரத்துச் செய்வதற்கு DCT1 என டைப் செய்க. இலங்கையை மீண்டும் வந்தடைந்தவுடன் அதனை “9911” இற்கு அனுப்பிவையுங்கள்.
2. இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு நான் வைப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமா?
இல்லை. SMS ரோமிங்கினை செயற்படுத்துவது முற்றிலும் இலவசமானது.
3. நான் ரோமிங் செய்யும் போது எவ்வாறு எழுத்து வடிவில் செய்தியனுப்புவது?
நீங்கள் அனுப்பவேண்டிய முறை:
நாட்டின் குறியீடு + மொபைல் இலக்கம்
உதாரணத்திற்கு, +94 714 555 555
4. SMS ரோமிங் சமயத்தில் எனது SMS இற்கு எவ்வாறு கட்டணம் அறவிடப்படுகின்றது?
நீங்கள் ரோமிங் செய்யும் நாடுகள் மற்றும் வலையமைப்புக்களுக்கேற்ப கட்டணங்கள் வேறுபடுகின்றன. மேலதிக விபரங்களுக்கு மொபிடெல் ரோமிங் துரித அழைப்பு இலக்கமான +94 714 555 555 இனை அழையுங்கள்.
5. SMS ரோமிங் செய்யும் போது நான் உபயோகிக்கக்கூடிய சேவைகள் எவை?
உங்களுடைய சிம் அட்டையில் ரோமிங்கினை நீங்கள் செயற்படுத்திய பின்னர் நீங்கள் அந்த சேவையை ரத்துச்செய்யும் வரை உங்களுடைய குரல் அழைப்புக்கள் (உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்கள்) தடைசெய்யப்பட்டிருக்கும். ஆனால் GPRS ரோமிங், தாயகத்திற்கான SMS இனை நீங்கள் உபயோகிக்க முடிவதுடன் ஏனைய SMS அடிப்படையிலான சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Looking for...

IDD FAQs