1. சுற்றுலாப் பயணிகள் முற்கொடுப்பனவு SIM பொதியின் விலை என்ன ?
உள்ளூர் வரிகளடங்கலாக சுற்றுலாப் பயணிகள் முற்கொடுப்பனவு SIM பொதிகள் ரூ.1200 மற்றும் ரூ .500 விலைகளிலுள்ளன.
2. சுற்றுலாப் பயணிகள் முற்கொடுப்பனவு SIM பொதியை பாவிப்பதன் நன்மை என்ன ?
சுற்றுலாப் பயணிகள் முற்கொடுப்பனவு SIM பொதி பின்வரும் முன் ஏற்றப்பட்ட நனமைகளுடன் வருகின்றது,
3. நான் சுற்றுலாப் பயணிகள் முற்கொடுப்பனவு SIM பொதியை எங்கிருந்து வாங்கலாம் ?
4. நான் எவ்வாறு எனது சுற்றுலாப் பயணிகள் முற்கொடுப்பனவு SIM பொதியை மறு நிரப்பீடு செய்யலாம் ?
நீங்கள் பிவரும் வழிகளில் மறு நிரப்பீடு செய்யலாம்
5. எனது சுற்றுலாப் பயணிகள் முற்கொடுப்பனவு SIM பொதியில் மீதமுள்ள தொகையை எவ்வாறு அறியலாம் ?
உங்கள் தொலைபேசியில் *100# ஐ அழைக்கவும். USSD தகவலாக உங்கள் பிரதான நிலுவை காட்சி தரும். அதை தொடர்ந்து ஒரு SMS மூலம் உங்கள் பொதியுடன் சம்பந்தப்பட்ட மிகுதியுள்ள இலவச பொதிகளின் தகவல்கள் வழங்கப்படும்.
6. எனது முன் நிரப்பீடு செய்த இலவச உரிமை வழங்கல் முடிவடைந்திருந்தால் அல்லது காலவதியாகியிருந்தால் நான் எவ்வாறு சர்வதேச அழைப்புகள்/SMS/ உள்ளூர் அழைப்புகள் மேற்கொள்ள முடியும்?
சர்வதேச அழைப்புகள் மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது மறு நிரப்பீடு செய்வதே. இடத்திற்கேற்ப கட்டணங்கள் செல்லுபடியாகும்.
7. இந்த SIM அட்டையை பயன்படுத்தி நான் எவ்வாறு BlackBerry சேவைகளை அனுபவிக்க முடியும் ?
நீங்கள் உங்கள் கணக்கை மறு நிரப்பீடு செய்த பின்னர் தயவுசெய்து ஏதாவதொரு முற்கொடுப்பனவு BIS திட்டத்தை #233# ஐ அழைப்பதன் மூலம் செயற்படுத்தவும்.