கீழே தரப்பட்டுள்ள எந்தவொரு தொடர்பு இடங்களிலும் பின்வரும் ஆவணங்களைக் கையளிப்பதன் மூலமாக மிக இலகுவான வழியிலே புதிய இணைப்பொன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1. | விண்ணப்பப் படிவம் |
2. | தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம்/கடவுச்சீட்டு |
3. | செல்லுபடியாகும் பட்டியல் முகவரி நிரூபணம் – கடைசி 3 மாத காலப்பகுதிக்கான நீர்ப் பாவனை பட்டியல்கள், மின்சார பாவனைப் பட்டியல்கள், நிலையான இணைப்பு தொலைபேசி பட்டியல்கள், கடன் அட்டை கணக்கு கூற்றுக்கள், நடைமுறைக் கணக்கு கூற்றுக்கள் |
4. | வாடிக்கையாளரின் புகைப்படம் |
பின்வருகின்ற எந்த விற்பனை நிலையங்களிலும் நீங்கள் சந்தாவிற்கான விண்ணப்பதையோ அல்லது மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும்:
உங்களுக்கு அருகாமையிலுள்ள மொபிடெல் நிலையத்தை நாடுங்கள்.