MAIN MENU

International Carrier Services

இனங்காணல் அங்கீகாரம் பெற்றுள்ள பூகோள தொடர்புச் சேவை வழங்குனர்களுடன் பங்குடமைகளை ஏற்படுத்துவதனை மொபிடெல் எதிர்பார்த்துள்ளது.
பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட எமது சேவைகளை வழங்குவதற்காக புதிய பங்குடமைகளை ஸ்திரப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
நீங்கள் நன்கு நிலைபெற்றுள்ள தொடர்புச் சேவையைக் கொண்டுள்ளதுடன், மொபிடெலுடன் நீண்டகால மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்குரிய பங்குடமையை வளர்த்தெடுக்க விரும்பினால் தயவுசெய்து உங்களது விசாரணைகளை அனுப்பி வைக்கவும்:

Email: info@mobitel.lk

 

Looking for...