MAIN MENU

Tamil

1. ஒன்லைன் SIM விநியோக சேவை என்றால் என்ன?

ஒன்லைன் SIM விநியோக சேவை என்பது SLT-Mobitel இன் ஒரு சேவையாகும். இது வாடிக்கையாளருக்கு புதிய SIM அல்லது பழைய SIM ஐ ஒன்லைன் மூலம் மாற்றி வீட்டுவாசலுக்கே சென்று வழங்கப்படும்.

2. ஒன்லைன் மூலம் எவ்வாறு பெற்றுக்கொள்வது

ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள online.mobitel.lk/delivery எனும் இனைய தளத்திற்கு அல்லது எனும் 0701332211 இலக்கத்திற்கு அழையுங்கள்

3. இச்சேவையை எந்நேரமும் பெற்றுக்கொள்ள முடியுமா?

இனைய தள மூலமன சேவையை 24x7 பெற்றுக்கொள்ள முடியும், தொலைபேசி மூலமான சேவையை வாடிக்கையாளர் முகவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.

4. என்ன ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்?

பின்வருவனவற்றை பெற்றுக்கொள்ள முடியும்

1. புதிய இணைப்பு SIM (Prepaid, Postpaid or Broadband)

2. SIM மேம்படித்தல் ( 3G to 4G Migration)

3. தொலைந்த அல்லது பழுதடைந்த SIM மாற்றம்

5. வெற்றிகரமான ஒன்லைன் பதிவினை எவ்வாறு அறிந்துக்கொள்வது?

ஒன்லைன் மூலமான பதிவிற்கான பதிவு இலக்கம் email மற்றும் SMS மூலம் அனுப்பப்படும். தொலைபேசி மூலமான பதிவுற்கான பதிவு இலக்கம் வாடிக்கையாளர் முகவர் மூலம் வழங்கப்படும்.

6. விநியோக செயல்முறை என்ன?

ஒன்லைன் மூலமான பதிவிற்கு பின் எமது விநியோக முகவர் 24 - 36 மணித்தியாளத்திற்குள் தொடர்புகொண்டு வீட்டிற்கு வந்து வழங்குவார்.

7. ஒன்லைல் பதிவினை எவ்வாறு கவனிப்பது?

SLT-MOBITEL துரித சேவையிற்கு அழைத்து பதிவு இலக்கத்தினை வழங்கி அறிய முடியும்

8. இச்சேவையிற்கான கட்டணம் என்ன?

புதிய இணைப்பிற்கான கட்டணம் தெரிவு செய்யப்படும் பெக்கேஜினை பொருத்து அமையும். SIM மற்றும் வீட்டிற்கான விநியோகம் இலவசம்.