Submitted by dilhara on Wed, 06/04/2014 - 15:50
ஒரே நேரத்திலே நீங்கள் விரும்புகின்ற பல பேருடன் பேச முடிகின்றது
மாநாட்டு அழைப்பொன்றை மேற்கொள்வதற்கு:
-
முதலாவது இலக்கத்தை டயல் செய்யவும்
-
இணைப்பு பெறப்பட்டவுடன் அதனை காத்திருக்கும் தெரிவிற்கு மாற்றுங்கள்
-
இரண்டாவது இலக்கத்தை டயல் செய்து மீண்டும் அதனை காத்திருக்கும் தெரிவிற்கு மாற்றுங்கள்
-
இன்னும் அதிகாமானோரை இணைத்துக் கொள்வதற்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது படிமுறைகளை தொடர்ந்தும் செய்யவும்
-
அனைத்து அழைப்பாளர்களையும் மாநாட்டிலே ஒன்றிணைப்பதற்கு 3 இனை அழுத்தவும்