அழைப்புக்களை முகாமைத்துவம் செய்ய வேண்டியதற்கான உங்களது தேவைகளை மொபிடெலிலே நாம் சரியாகப் புரிந்து கொண்டுளோம். அழைப்பினை காத்திருக்க வைப்பது, மாற்றுவது, தடுப்பது மற்றும் இன்னும் பல அம்சங்களுடன் உங்களது அழைப்புக்கள் தொடர்பாக நீங்கள் எவற்றை செய்ய விரும்புகின்றீர்கள்: உங்களுக்குத் தேவைப்படுகின்ற சேவைகள் அனைத்தையும் மொபிடெல் உங்களுக்கு வழங்குகின்றது.
அழைப்பிலே காத்திருக்கும் வசதியானது நீங்கள் ஏற்கனவே ஒரு அழைப்பிலே உள்ள வேளையிலே உள்வருகின்ற இரண்டாவது அழைப்பொன்றிற்கு பதிலளிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகின்றது. இதன் காரணமாக முக்கியமான அழைப்புக்களை நீங்கள் தவறவிடாமல் பதிலளிக்க முடிகின்றது.
செயற்படுத்துவதற்கு --> *43# இனை டயல் செய்யவும்
செயற்பாட்டை நிறுத்துவதற்கு --> #43# இனை டயல் செய்யவும்
செய்கை | 2565 இற்கு SMS |
அழைப்பைத் தடை செய்வதனைச் செயற்படுத்துவற்காக | YESCB |
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் இலக்கம் ஒன்றைச் சேர்ப்பதற்கு | ADD <இலக்கம்> |
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் உள்ள இலக்கம் ஒன்றை நீக்குவதற்கு | RM <இலக்கம்> |
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் உள்ள இலக்கங்களைப் பார்ப்பதற்கு | CB |
அழைப்பைத் தடை செய்யும் அம்சத்திற்குரிய SMS குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு | INFO |
அழைப்பைத் தடை செய்யும் தொழிற்பாட்டை ரத்துச் செய்வதற்காக | NOCB |
சுய பராமரிப்பு விபரச்சட்டம் #888#
உங்களுடைய கையுபகரணத்திலே #888# இனை டயல் செய்த பின்னர் தெரிவு 2 இனுள் நுழைந்து (செயற்படுத்தல் மற்றும் செயற்பாட்டை ரத்துச் செய்தல்) தெரிவு 5 இனை தெரிவு செய்யவும் (அழைப்பைத் தடை செய்தல்).
கட்டணங்கள்
ஒவ்வொரு தடவை நீங்கள் அழைப்பொன்றைத் தவறவிடுகின்ற போதும் SMS மூலமான அறிவிப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றன. நீங்கள் தவறவிட்ட அழைப்புக்களுக்கான பதில் அழைப்பை ஏற்படுத்திக்கொள்ள இது உங்களுக்கு உதவுகின்றது.
நீங்கள் இடையூறு செய்யப்படாமல் இருக்க விரும்பினாலோ அல்லது மின்கலத்தில் போதியளவு வலு இல்லாத சமயத்திலோ அல்லது வலையமைப்புப் பிரதேசத்திற்கு வெளியில் செல்ல வேண்டி நேர்ந்தாலோ ஆனால் உள்வரும் எந்த அழைப்புக்களையும் தவறவிடாமல் பெற்றுக்கொள்ள விரும்பினால் அழைப்பினை மாற்றுதல் (Call Forward) தெரிவை உபயோகியுங்கள். உங்களது உள்வரும் அழைப்புக்கள் அனைத்தையும் நிலையான இணைப்பு அல்லது மொபைல் இணைப்பு என வேறு ஒரு இலக்கத்திற்கு மாற்றுவதன் மூலமாக வேறு ஒருவர் அவற்றிற்கு பதிலளிக்க முடியும்.
உதாரணத்திற்கு, *67*0714090446#
உதாரணத்திற்கு, *61*0714090446#