mLocator
mLocator அவரது கையடக்க தொலைபேசியினூடாக ஒரு குறிப்பிட்ட நபரின் இருப்பிடத்தை அறிவதற்கும் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும் ஒரு SIM சார்பான கண்காணிப்பு தீர்வாகும்.
சிறப்பியல்புகள்
-
திட்டத்திற்கான சுய அணுகல் Self-access to the system
-
Google Maps ஊடாக கண்காணிக்கப்பட்ட இடத்தை பார்வையிடல்
-
கண்காணிக்கப்பட்ட விபரங்களின் வரலாற்றை பார்வையிடல்
-
பலவகையான அறிக்கை முறைகள்
-
பன்முக பாவனையாளர் மட்டங்கள்
நன்மைகள்
-
வியாபார பயணங்களை குறைப்பதால் செலவு குறைவானது
-
இலகுவானது
-
பல்வேறுபட்ட எடங்களுடனும் உடனுழைப்பதுடன் இலகுவான தொடர்பு
-
செயல்திறனும் எளிதில் கிடைக்கும் கருத்தரங்கு இணைப்பு தீர்வும்
-
இலகுவான அணுகுமுறையினால் தனிப்பட்ட கூட்டங்களை உலகளாவிய ரீதியில் அடிக்கடி ஏற்படுத்தல்
-
விரைவான முடிவுகளுக்கு வருதலும் திட்டங்களுக்கான உந்துதலை கட்டி எழுப்பலும்
-
குறைந்த மாத கட்டணங்கள்
mTrack
mTrack ஆனது உங்கள் வாகன தொகுதியை நாளொன்றிற்கு 24 மணி நேரமும் GPS அடிப்படையான வாகன கண்காணிப்பு தீர்வை பயன்படுத்துவதன் மூலம் நேரடியாக கண்காணிக்க உதவும். அது வாகனம் ஆரம்பிக்கப்பட்டது , நிறுத்தப்பட்டது, செயலற்று இருந்த நிலை, இடம், வேகம் அடங்கலாக வரலாற்று நிலையை வழங்கவல்லது.
சிறப்பியல்புகள்
-
GPS கண்காணிப்பு தீர்வு
-
கருவி அடிப்படையிலான கண்காணிப்பு
-
எச்சரிக்கை பிறப்பித்தல்
-
அறிக்கை பிறப்பித்தல்
-
Google maps ஊடாக அணுகல்
-
நிர்வாக கட்டுப்பாடு
-
கட்டுப்பாடற்ற எண்ணிக்கையான பாவனையாளர்கள்
-
Geo fencing – பௌதீக வேலி
நன்மைகள்
-
தொகுதி நடவடிக்கை செலவை குறைத்தல்
-
உங்கள் தொகுதிக்கு 24x7 கண்காணிப்பு
-
பழைய நடவடிக்கைகளை தேடிக்கானக்கூடிய தன்மை
-
இலகுவான அணுகுமுறையினால் தனிப்பட்ட கூட்டங்களை உலகளாவிய ரீதியில் அடிக்கடி ஏற்படுத்தல்
-
விரைவான முடிவுகளுக்கு வருதலும் திட்டங்களுக்கான உந்துதலை கட்டி எழுப்பலும்
-
nகுறைந்த மாத கட்டணங்கள்