KIKI APP சேவை
KIKI APP என்பது பதிவு அடிப்படையில் வழங்கப்படும் ஸ்ட்ரீமிங் சேவையாகும். இதனூடாக பிரத்தியேகமான சிங்கள வீடியோக்களான நாடகங்கள், நகைச்சுவைகள், சமையல் குறிப்புகள், சமய நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.6.00 + வரி |
நாளொன்றுக்கு |
KIKI APP சேவையை எவ்வாறு டவுன்லோட் செய்வது?
KIKI app ஐ Play Store மற்றும் App Store ஊடாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
KIKI APP சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது / இடைநிறுத்துவது?
App இல் my account ஊடாக.
Wi-Fi ஊடாக டவுன்லோட் செய்யலாமா?
முடியாது. பதிவு செய்து கொண்டதும் உங்களுக்கு மாதமொன்றுக்கு 200 MB இலவசமாக வழங்கப்படும். மேலதிக பாவனையின் போது நியம டேட்டா கட்டணங்கள் அறவிடப்படும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
mTunes
mTunes மூலம் உங்கள் அழைப்பாளர்களுக்காக உங்களுக்குப் பிடித்த பாடலைப் பாடுங்கள், நிலையான ரிங்கிங் டோனுக்குப் பதிலாக ஒலிக்கும் பாடலைத் தேர்ந்தெடுக்கலாம். mTunes ஐ செயல்படுத்த, 777 ஐ டயல் செய்யவும்
பாடல் குறியீடுகளைப் பார்க்க Click here
சேவை ஆதரவுக்காக Click here
சேவை |
சந்தா கட்டணம் |
பாடல் கட்டணம் |
போஸ்ட்பெய்டு |
மாதம் Rs. 50 + வரிகள் |
ஒரு பாடலுக்கு மாதம் Rs.30 + வரிகள் (30 நாட்களுக்கு செல்லுபடியாகும்) |
முன்பணம் - தினசரி |
ஒரு நாளைக்கு Rs. 2 + வரிகள் |
ஒரு நாளைக்கு ஒரு பாடலுக்கு Rs.3 + வரிகள் ( 1 நாளுக்கு செல்லுபடியாகும்) |
முன்பணம்- மாதாந்திர |
மாதம் Rs. 50 + வரிகள் |
ஒரு பாடலுக்கு மாதம் Rs.30 + வரிகள் (30 நாட்களுக்கு செல்லுபடியாகும்) |
வரி விவரங்களுக்கு : www.mobitel.lk/tax
எப்படி செயல்படுத்துவது?
கேரி தற்போது தொழில்துறையில் மிகப்பெரிய இசை வழங்குநராக உள்ளார். 1960களின் நாட்டுப்புறப் பாடல்கள் முதல் இன்று வரை அனைத்து மொழிகளின் பாடல்களும் இதில் அடங்கும்.
கேட்க, 777ஐ டயல் செய்யவும் (அழைப்புக் கட்டணம்: நிமிடத்திற்கு ரூ. 2 + வரி).
சேவையை எப்படி ரத்து செய்வது?
777 ஐ டயல் செய்து வழிமுறைகளைப் பின்பற்றவும், அல்லது உங்கள் mTunes சேவையை ரத்து செய்ய mTunes சேவை இணையதளத்தைப் பார்வையிடவும்.
எஸ்எம்எஸ் குறியீடு: Unsub என டைப் செய்து 777க்கு அனுப்பவும்.
எவ்வளவு செலவாகும்?
நீங்கள் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளராக இருந்தால், மாதாந்திர சார்ஜிங் சேவைகளுக்கு மட்டுமே நீங்கள் குழுசேர முடியும். நீங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளராக இருந்தால், தினசரி சார்ஜிங் அல்லது மாதாந்திர சார்ஜிங் சேவைகளுக்கு நீங்கள் குழுசேரலாம்.
கட்டணங்களுக்கு மேலே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
முதலில் சந்தா கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பிறகு பாடல் கட்டணம் வசூலிக்கப்படும்.
அனைத்து கட்டணங்களும் அரசாங்க வரிகளுக்கு உட்பட்டது. (நிபந்தனைகள் பொருந்தும்.)
பல பாடல்களை இயக்கலாம்?
ஆம், பல செயல்பாடுகளுக்கு பாடல் கட்டணம் கூடுதலாக சேர்க்கப்படும்.
ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் மாதாந்திர பில்லிங் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க முடியுமா
வாடிக்கையாளரின் கோரிக்கையின் பேரில், மொபிடெல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவால் இது செயல்படுத்தப்படலாம்.
பல பாடல்கள் இயக்கப்படும் போது, தேர்ந்தெடுத்த பாடல்களை நீக்க முடியுமா?
ஆம், 777 ஐ டயல் செய்து, பதிவைக் கேட்டு, எண்.8ஐத் தேர்ந்தெடுத்து, வழிமுறைகளைப் பின்பற்றவும்.
வாடிக்கையாளரிடம் போதுமான கடன் இருப்பு இல்லை என்றால், சேவைக்கு என்ன நடக்கும்?
மாதாந்திர சார்ஜிங்கில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தினசரி சார்ஜிங்கிற்கு திரும்புவார்கள்.
போஸ்ட்பெய்டு அல்லது ப்ரீபெய்டு தினசரி கட்டணம் வசூலிக்கும் வாடிக்கையாளர் அவர்களிடம் போதுமான இருப்பு இல்லை என்றால், பாடலுக்கான RBT சேவை போதுமான இருப்பு வரவு வைக்கப்படும் வரை செயல்படாது.
Mobiplex TV என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், பாவனையாளருக்கு பிடித்த பொலிவுட் திரைப்படங்கள் மற்றும் தினசரி கிசுகிசு வீடியோக்களை பார்வையிடுவதற்கான வசதியை வழங்குகின்றது.
இணையத்தளம்: http://m.shemaroo.com/intl/201/index.aspx?id=29107
தெரிவு | கட்டணம் | செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 10.00 + வரி |
நாளாந்தம் |
செயற்படுத்திக் கொள்வதற்கு http://m.shemaroo.com/intl/201/index.aspx?id=29107 எனும் பக்கத்தைப் பார்க்கவும்.
http://m.shemaroo.com/intl/201/index.aspx?id=29107 எனும் பக்கத்துக்குச் சென்று my account ஊடாக இடைநிறுத்தலாம்.
My Buddies என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், பாவனையாளருக்கு இலங்கையின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நட்சத்திரங்களின் புகைப்படத் தெரிவுகளை பார்வையிடும் வசதியை வழங்கும்.
இணையத்தளம்: http://mybuddy.lk/
தெரிவு | கட்டணம் | செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.5.00 + வரி |
நாளாந்தம் |
மாதாந்த பதிவு/ சுய புதுப்பிப்பு |
ரூ.150.00+வரி |
மாதாந்தம் |
http://mybuddy.lk/ ஊடாக செயற்படுத்திக் கொள்ளலாம்
http://mybuddy.lk/ எனும் பக்கத்துக்கு சென்று my account ஊடாக இடைநிறுத்திக் கொள்ளலாம்.
இந்த சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
http://www.videounlimited.lk/
தகைமை
Video unlimited என்பது இணைய அடிப்படையில் அமைந்த சிங்கள திரைப்பட திரட்டுக் கட்டமைப்பாகும், இதனை இலங்கையர்கள் மொபிடெல் இணைப்பொன்றினூடாக பொதுவில் பயன்படுத்த முடியும்.
Video Unlimited / Evoke International Limited மற்றும் அதன் கூட்டாளர்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் பயனர்களால் ஏற்படும் எந்த இழப்புக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள். இந்தச் சேவையின் விதிமுறைகளை எந்த நேரத்திலும் எங்கள் சொந்த விருப்பத்தின்படி மாற்றுவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். இந்த கட்டமைப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அடிக்கடி பார்வையிடுவதன் மூலம் பயனர் பிந்தைய உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சேவை பதிவு
Video unlimited என்பது பதிவு அடிப்படையிலான சேவையாகும். சேவைக்கு பதிவு செய்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து, அவர்களின் தெரிவுக்கமைய பின்வருமாறு கட்டணம் அறவிடப்படும்.
· தினசரி பக்கேஜ்: ரூ. 6.00 + வரிகள்
· வாராந்த பக்கேஜ்: ரூ. 60.00 + வரிகள்
· மாதாந்த பக்கேஜ்: ரூ. 240.00 + வரிகள்
பதிவுப் பக்கேஜ் - ஆரம்ப பதிவிலிருந்து தினசரி/வாரந்தோறும்/மாதாந்திர சுயமாக இது புதுப்பிக்கப்படும்.
வரி விவரங்களுக்கு Click Here
சேவையிலிருந்து விலகல் / இந்த சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது? https://bit.ly/3rLKInd எனும் பக்கத்தை பார்வையிட்டு அறிவுறுத்தல்களை பின்பற்றவும் அல்லது பதிவு SMS இல் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
· இந்த சேவைக்கு தம்மை பதிவு செய்து கொண்டுள்ளவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு எமது இணையப் பக்கத்தை பார்வையிட்டு சேவையை இடைநிறுத்திக் கொள்ளலாம்.
· செயலிலுள்ள திட்டங்களின் நேர அட்டவணைகளில் எந்நேரத்திலும் தனது சுய விருப்பின் அடிப்படையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான உரிமத்தை Evoke International Limited கொண்டிருக்கும்.
· இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் எந்நேரத்திலும் தனது சுய விருப்பின் அடிப்படையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான உரிமத்தை Evoke International Limited கொண்டிருக்கும்.
தகைமை
EVU என்பது இணைய அடிப்படையில் அமைந்த சிங்கள திரைப்பட திரட்டுக் கட்டமைப்பாகும், இதனை இலங்கையர்கள் மொபிடெல் இணைப்பொன்றினூடாக பொதுவில் பயன்படுத்த முடியும்.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பாவையாளர்களுககு ஏற்படும் இழப்புகளுக்கு EVU/Evoke International Limited மற்றும் அவர்களின் பங்காளர்கள் பொறுப்பாகமாட்டார்கள். எமது சொந்த தீர்மானத்தின் பிரகாரம் எந்த நேரத்திலும் மற்றும் காலாகாலத்திலும் இந்த சேவையின் நியதிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உரித்தை நாம் கொண்டுள்ளோம். இந்த கட்டமைப்பின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அடிக்கடி பாவனையாளர் பார்வையிடுவதனூடாக, பிந்திய உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் பற்றி அறிந்து கொாள்ள முடியும்.
சேவை பதிவு
EVU என்பது பதிவு அடிப்படையிலான சேவையாகும். சேவைக்கு பதிவு செய்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து, அவர்களின் தெரிவுக்கமைய பின்வருமாறு கட்டணம் அறவிடப்படும்.
பதிவுப் பக்கேஜ் - ஆரம்ப பதிவிலிருந்து தினசரி சுயமாக இது புதுப்பிக்கப்படும்.
சேவையிலிருந்து விலகல் / இந்த சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
https://bit.ly/3rLKInd எனும் பக்கத்தை பார்வையிட்டு அறிவுறுத்தல்களை பின்பற்றவும் அல்லது பதிவு SMS இல் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Centili Flight TV சேவை
Centili Flight TV என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தினசரி கிசுகிசு வீடியோக்களை பார்வையிடக்கூடிய ஒரே பகுதியாக அமைந்துள்ளது.
இணையத்தளம் http://45.114.143.164/adpoke/cnt/adcentili/user/identify//1610029305682n199583832n442
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 5.00 + வரி |
நாளொன்றுக்கு |
Centili Flight TV சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
பதிவு செய்து கொள்வதற்கு பார்வையிடவும் http://45.114.143.164/adpoke/cnt/adcentili/user/identify//1610029305682n199583832n442
Centili Flight TV சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
Unsubscribe செய்து கொள்வதற்கு STOP CNFT என டைப் செய்து 46362 க்கு அனுப்பவும் அல்லது பார்வையிடவும் http://45.114.143.164/adpoke/cnt/adcentili/user/identify//1610029305682n199583832n442
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Erosnow சேவை
Erosnow என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், பாவனையாளருக்கு பரந்தளவு பொலிவுட் மற்றும் இந்திய பிராந்திய திரைப்படங்கள், பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை HD தரத்தில் பார்வையிடும் வசதி வழங்கப்படுகின்றது.
Apple TV, Android TV, Roku, Google Chromecast, IOS மற்றும் Android சாதனங்களினூடாக பார்வையிடலாம்.
திரைப்படங்களை டவுன்லோட் செய்யது பார்வையிடலாம்.
இணையத்தளம்: http://m.erosnow.com
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு வாராந்த பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ 6.00 + வரி ரூ 42.00+வரி |
நாளொன்றுக்உ வாரமொன்றுக்கு |
Erosnow சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
சேவைக்கு பதிவு செய்து கொள்வதற்கு http://m.erosnow.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்
Erosnow சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
http://m.erosnow.com எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து my account ஊடாக unsubscribe செய்து கொள்ளலாம்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
Evoke Vindana சேவை
Evoke Vindana என்பது பதிவு அடிப்படையிலான App ஆக அமைந்திருப்பதுடன், இதனூடாக புதிய மற்றும் பாரம்பரிய திரைப்படங்கள், திரைப்பட பாடல்கள், இசை வீடியோக்கள், ஓடியோக்கள் மற்றும் பல அம்சங்களை உங்களின் மொபைல் தளத்தில் பார்வையிடலாம்.
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு |
விலை |
செல்லுபடியாகும் காலம் |
---|---|---|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு |
ரூ.6.00 + வரி |
நாளொன்றுக்கு |
Evoke Vindana சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?
Play store அல்லது App store க்கு சென்று Evoke Vindana அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.evoke.vindanaSL
Evoke Vindana சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
Evoke Vindana App க்கு விஜயம் செய்து my account ஊடாக unsubscribe செய்யவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்