MAIN MENU

Internet Devices & Settings

விலைகள் மற்றும் ஒப்பீட்டுற்கு எமது சாதன காட்சியகத்திற்கு விஜயஞ்செய்யுங்கள்.

சாதனங்களைப் பொருத்தி உள்ளிணைத்தல்

APN சரிக்கட்டல்கள் மற்றும் குறிப்பு வடிவ உருவாக்கல்கள் உள்ளடங்கிய சாதன பொருத்தல் உள்ளிணைப்பு அம்சங்களைப் பெற்றிடுங்கள்:
  • Mobile Partner
  • ZTE MF100

சாதன மென்பொருள்

மென்பொருள் மற்றும் இயக்கிகளை தரவிறக்கம் செய்தல்

உங்களுடைய சௌகரியத்திற்காக மென்பொருளை மீளவும் உள்ளிணைப்பதற்கான அல்லது தொழிற்பாட்டுத்தொகுதியை தரமுயர்த்திய பின்னர் உபயோகிப்பதற்காக Mobile Partner இற்கான கோப்புக்களை உள்ளிணைப்பதற்கான பிந்திய மென்பொருளை தயவுசெய்து பெற்றுகொள்ளுங்கள். நீங்கள் செருகியவுடன் உங்களுடைய Huawei USB Modem மென்பொருள் தானாகவே உள்ளிணைப்பதனை ஆரம்பித்துக்கொள்ளும் என்பதை தயவுசெய்து கவனத்திலே கொள்ளுங்கள்.

USB Modem Softwares
 
Huawei E303 Download 
Huawei E156 Downlaod 
Huawei E160 Download 
Huawei E170 Download 

 

Download Drivers
Windows XP 64bit Download 
Windows XP 32bit Download 
Windows Vista 64bit Download 
Windows Vista 32bit Download 
Windows 7 64bit Download 
Windows 7 32bit Download 

 

Setup
Device Setup Download 

 

Looking for...