30 வரையிலான வேண்டப்படாத உள்வரும் இலக்கங்களை தடை செய்யுங்கள்.
உங்களுடைய மொபிடெல் SMART முற்கொடுப்பனவை உபயோகித்துக் கொள்ளுங்கள்.
Call Block இனை செயற்படுத்துவதற்கு 2565 இற்கு SMS ஒன்றை அனுப்புங்கள் அல்லது சுய பராமரிப்பு விபரச்சட்டத்தை அடைந்து கொள்வதற்காக உங்களுடைய கையுபகரணத்தின் மூலமாக #888# இனை அழையுங்கள்.
செய்கை |
2565 இற்கு SMS |
அழைப்பைத் தடை செய்வதனைச் செயற்படுத்துவற்காக |
YESCB |
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் இலக்கம் ஒன்றைச் சேர்ப்பதற்கு |
ADD <இலக்கம்> |
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் உள்ள இலக்கம் ஒன்றை நீக்குவதற்கு |
RM <இலக்கம்> |
தடை செய்யப்பட்ட அழைப்பவர் பட்டியலில் உள்ள இலக்கங்களைப் பார்ப்பதற்கு |
CB |
அழைப்பைத் தடை செய்யும் அம்சத்திற்குரிய SMS குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு |
INFO |
அழைப்பைத் தடை செய்யும் தொழிற்பாட்டை ரத்துச் செய்வதற்காக |
NOCB |
சுய பராமரிப்பு விபரச்சட்டம் #888#
உங்களுடைய கையுபகரணத்திலே #888# இனை டயல் செய்த பின்னர் தெரிவு 2 இனுள் நுழைந்து (செயற்படுத்தல் மற்றும் செயற்பாட்டை ரத்துச் செய்தல்) தெரிவு 5 இனை தெரிவு செய்யவும் (அழைப்பைத் தடை செய்தல்).
கட்டணங்கள்
-
செயற்படுத்துவதற்கான கட்டணம் ரூபா. 10 மற்றும் தினசரிக் கட்டணம் ரூபா.
-
கட்டணங்கள் அரசாங்க வரிகள் மற்றும் தீர்வைகளுக்கு உட்பட்டவை.
-
There will be no additional charges to modify numbers in the blocked caller list.