MAIN MENU

புதிய இணைப்பு ஒன்றைப் பெறுதல்

பிற்கொடுப்பனவுத் திட்ட இணைப்பொன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
 
கீழே தரப்பட்டுள்ள எந்தவொரு தொடர்பு இடங்களிலும் பின்வரும் ஆவணங்களைக் கையளிப்பதன் மூலமாக மிக இலகுவான வழியிலே புதிய இணைப்பொன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
 
 
தேவைப்படும் ஆவணங்கள்:
 
  1. விண்ணப்பப் படிவம்
  2. தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம்/கடவுச்சீட்டு
  3. செல்லுபடியாகும் பட்டியல் முகவரி நிரூபணம் – கடைசி 3 மாத காலப்பகுதிக்கான நீர்ப் பாவனை பட்டியல்கள், மின்சார பாவனைப் பட்டியல்கள், நிலையான இணைப்பு தொலைபேசி பட்டியல்கள், கடன் அட்டை கணக்கு கூற்றுக்கள், நடைமுறைக் கணக்கு கூற்றுக்கள்
  4. வாடிக்கையாளரின் புகைப்படம்
 
 
பின்வருகின்ற எந்த விற்பனை நிலையங்களிலும் நீங்கள் சந்தாவிற்கான விண்ணப்பதையோ அல்லது மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும்:
 
  • Big M's நிலையங்கள் மற்றும் கிளைகள்
  • சிங்கர் மெகா மற்றும் சிங்கர் பிளஸ் விற்பனை நிலையங்கள்
  • ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பிராந்திய அலுவலகங்கள்
  • மொபிடெலின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் உப முகவர்கள்
 
உங்களுக்கு அருகாமையிலுள்ள மொபிடெல் நிலையத்தை நாடுங்கள்.
 

Go to our Store locator.

 
பதிவு /மீள்பதிவு
  • தேசிய பாதுகாப்பு தேவைகளுக்கமைவாக இலங்கை தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அறிவுருத்தல்களுக்கேட்ப பிரசுரிக்கப்பட்டது .
  • உங்கள் மொபிடெல் இணைப்பின் பதிவு /மீள்பதிவு  இலவசமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது

Registration / Re-registration

Looking for...