MAIN MENU
சாதகம்: உங்களுடைய நட்சத்திரங்கள் உங்களுக்குக் கொண்டுவருகின்ற பலன்களை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய மொபிடெல் மூலமாக உங்களுடைய பலன்களைப் பெற்றிடுங்கள்.

SMS: மொபிடெல் -> எனது மொபிடெல் -> விநோதம் ->சாதகம்
கட்டணங்கள் (கோரலின் பிரகாரம்): ரூபா. 2 + வரிகள்
IVR: 666 இனை அழைக்கவும்.
கட்டணங்கள்: நிமிடமொன்றிற்கு ரூபா. 5 + வரிகள்

 
wap.mobitel.lk மூலமாகவும் நீங்கள் இந்தச் சேவையை அடைந்துகொள்ள முடியும்
 
 
ராகு காலம்: சுபவேளைகள் அல்லாத ராகு கால நேரங்கள் தொடர்பாக நீங்கள் எப்போது அறிய விரும்பினாலும் கீழேயுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி இலகுவாக அறிந்து கொள்ளுங்கள்.

SMS: மொபிடெல் - எனது மொபிடெல் - விநோதம் - சாதகம் - ராகு காலம்
கட்டணங்கள் (கோரலின் பிரகாரம்): ரூபா. 2 + வரிகள்
IVR: 666 இனை அழைக்கவும்.
கட்டணங்கள்: நிமிடமொன்றிற்கு ரூபா. 5 + வரிகள்

 
  1. வார பலன்கள் – திரு இந்திக தொட்டவத்த ஜோதிட சேவை பற்றி?

    திரு. இந்திக தொட்டவத்த ஜோதிட சேவை என்பது IVR அடிப்படையிலான இராசிபலன்கள் பற்றி அறியத்தரும் சேவையாக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு தினசரி குரல் பதிவுகளினூடாக தமது இராசிகளுக்கான பலன்களை அறிந்து கொள்ளலாம்.

  2. இந்த சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

    4634 ஐ டயல் செய்து, 1 ஐ அழுத்தி, இராசி பலன்கள் என்பதை தெரிவு செய்து 1 ஐ அழுத்தவும்

  3. இந்த சேவைக்காக உங்களிடமிருந்து பெறப்படும் தொகை எவ்வளவு?

    தினமும் ரூ .2.00 + மற்றும் வரி அறவிடப்படும்

  4. இந்த சேவையை இடைநிறுத்துவது எவ்வாறு?

    4634 ஐ டயல் செய்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்

  5. இதர நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
    • சகல VAS சேவைகளும் மூன்றாம் தரப்பு வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
    • பொருளடக்கங்களின் உரிமம் மற்றும் அவற்றின் துல்லியத்தன்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்கங்களை வழங்குவோரின் உரிமம் மற்றும் பொறுப்பாகும். இதனால் ஏற்படும் சேதங்களுக்கு அல்லது இழப்புகளுக்கு IFP பொறுப்பாகாது.
    • சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநர்களின் செயற்படுத்தல் செயன்முறையினூடாக மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். குறித்த சேவையை செயற்படுத்தும் முன்னதாக உறுதிப்படுத்தலை சேவை வழங்குநர் கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கரிசனைகள் மற்றும் மீளப் பெறுகைகள் போன்றன சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு வழங்கப்பட வேண்டும்..
    • Ideas for Profits மற்றும் Ideas for Profits International என்பது பொருளடக்கங்களை திரட்டுநராக அமைந்திருப்பதுடன், மொபைல் சேவை வழங்குநருடன்/களுடன் குறிப்பிட்ட சேவைகளை நிர்வகிப்பது மற்றும் பேணுவதற்கு பொறுப்பாக அமைந்திருக்கும்.

Looking for...