MAIN MENU

சாத்தியமான அனைத்து வழிமுறைளையும் உபயோகித்து உங்களுக்கு சௌகரியதை வழங்கவேண்டும் என்ற எமது நோக்கத்திற்கு அமைவாக மின்முறைப் பட்டியல், உங்களது நகரத்திலே எட்டு வகையான அமைவிடங்களிலுள்ள கருமபீடங்களின் வாயிலாகச் செலுத்துதல் மற்றும் குறுஞ்செய்திச்சவை (SMS) வாயிலாகச் செலுத்துதல் ஆகிய மூன்று வழிகளிலே உங்களது கட்டணப் பட்டியலுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு நாம் வழிசமைத்துள்ளோம்.

கட்டணஞ் செலுத்தும் வழிமுறைகள்

Payment Methods

To make bill payment even easier, we ensure that you can make payments in any of these four ways:

 • Cash
 • Cheques
 • Standing Orders
 • Credit Card

Cash Now you can pay your bill by cash at any of our payment centers. Cheques Do this by posting a cheque under registered cover to Manager Finance, Mobitel (Pvt) Limited, 108, W.A.D RamanayakeMawatha, Colombo 02. The Cheque should be written in favour of “Mobitel (Pvt) Ltd.”, along with the tear-off part of the bill. (Please indicate your Mobitel number clearly on the reverse of the cheque). Standing Orders

 1. You have to fill the application available at Mobitel for "Standing Instruction" for MASTERCARD & VISA credit card holders. We will debit your card directly every month.
 2. Amex Card holders need to obtain / send application directly from / to Amex Card Centre, No. 107 DharmapalaMawatha, Colombo 07.
Credit Card
 1. Use your credit card to make the payment by filling & posting the tear-off part of the Mobitel bill. (Clearly write the credit card number, the expiry date & Mobitel number in the given boxes.)
 2. Make an online payment by credit card through our website for MASTERCARD & VISA card holders. Please login to 'My Account' and select the option 'Pay Online'.
Understand Your Bil
Check your callout numbers

Refer to callout numbers in the image above:
 1. Customer Name and Billing Address
 2. Account Number: A unique number that identifies your account.
 3. Mobitel Number: Your ten digit mobile number.
 4. Bill Number: A unique number that identifies the bill.
 5. Bill Date: The date the bill is processed.
 6. Due Date: The date the customer is required to settle the bill. Preferably on or     before the date stated here.
 7. Balance brought forward: The balance remaining from your last bill. (Payment/s not received for previous bills, prior to the billing date.)
 8. Payment Received: Payments received during the last billing period.
 9. Arrears: If the full payment is not received from the previous bills, the balance carried forward will reflect here.
 10. This month charge: The total bill for the current billing period.
 11. Total Payable: This reflects the total of the current bill and any balance carried forward from the previous bill/s.
 12. Total of Subscription (with VAT): The monthly subscription of the tariff package and chargeable VAS services including VAT.
 13. Total Call Charges (with VAT): The total call charges of local (voice/video), IDD, Roaming for the period the bill is generated including VAT.
 14. Total of VAS (with VAT): The total charges on VAS services for the period the bill is generated including VAT.
 15. Total of Data: The total charges on GPRS data for the period the bill is generated including VAT.
 16. Total Account Adjustment: The MSL, ECL & NBT applicable on the total charges (excluding VAT).
 17. VAT Exempted Items: The items which are VAT exempted will reflect here.

கொடுப்பனவு முறைகள்

மொபிடெல் கிளைகள் 

 • ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ரெலிஷொப்புக்கள்
 • ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பிராந்திய தொலைதொடர்பு அலுவலகங்கள்
 • சிங்கர் மெகா காட்சியறைகள்
 • அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள்
 • கீல்ஸ் சுப்பர் விற்பனை நிலையங்கள் கொடுப்பனவு 1 மணித்தியாலத்தின் பின்னரே கணக்கிலே பதிவு வைக்கப்படும் – கடனட்டை மற்றும் பணக் கொடுப்பனவுகள் மட்டும்)
 • ஆர்ப்பிக்கோ
 • வங்கிகள் – மக்கள் வங்கி, சம்பத் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி ஆகியவற்றிலே மேற்கொள்ளப்படுகின்ற பட்டியல் கொடுப்பனவுகள் ஒன்லைன் வாயிலாக கணக்கிலே பதிவு வைக்கப்படுவதுடன், கொமர்ஷல் வங்கி, யூனியன் வங்கி, PABC வங்கி மற்றும் செலான் வங்கியிலே மேற்கொள்ளப்படுபவை அடுத்த வங்கிச்சேவைத் தினத்தன்று கணக்கிலே பதிவுவைக்கப்படும்

உங்களுக்கு அருகாமையிலுள்ள மொபிடெல் நிலையத்தை  நாடுங்கள்

குறுஞ்செய்திச்சேவை (SMS) வாயிலாக

ஹட்டன் நஷனல் வங்கி (HNB), சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் HSBC ஆகிய வங்கிகளிலே மொபிடெல் வாடிக்கையாளர்கள் தங்களது முற்கட்டணத்திட்டக் கணக்குகளுக்கு மீள்நிரப்பல் (றீலோட்) செய்துகொள்ள முடிவதுடன், தங்களது பிற்கொடுப்பனவுத்திட்ட பட்டியல்களுக்கான கொடுப்பனவை குறுஞ்செய்திச்சேவை (SMS) வாயிலாக மிக இலகுவான வழியிலே மேற்கொள்ள முடிகின்றது.

 

குறுஞ்செய்திச்சேவை (SMS) வாயிலாக நீங்கள் முகாமைத்துவம் செய்யக்கூடிய ஏனைய அம்சங்கள்:
SMS வங்கிச்சேவையை மேற்கொள்வதற்காக மொபிடெலின் பட்டிச்சட்ட முன்னெப்புடனான தொகுதியின் சௌகரியத்தை அனுபவியுங்கள். உங்களுடைய சிம் அட்டையிலே பாவனையாளருக்கு மிகவும் இலகுவான வழியிலே உள்ளிணைக்கப்பட்டுள்ள தொகுதியானது எண்ணற்ற குறுகிய இரகசிய இலக்கங்களை மனப்பாடம் செய்யவேண்டிய சிக்கல்களிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கின்றது.
 • கணக்கு மீதி விசாரணைகள்
 • நிதி மாற்றீடுகள்
 • கடனட்டை நிலைமை விசாரணைகள்
 • கடனட்டை பட்டியல் கொடுப்பனவுகள்
 • பாவனைக் கட்டணங்களின் கொடுப்பனவுகள்

இதற்காகப் பதிவுசெய்து கொள்வதற்கான மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து மொபிடெல், HNB, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி அல்லது HSBC வங்கிக் கிளைக்கு இன்றே விஜயஞ்செய்யுங்கள்

 

Download SMS Banking Applications
 

 

மின் முறைப் பட்டியல்

பேப்பர் பாவனயைக் குறைவடையச் செய்வதன் மூலமாக சூழல் மீது உங்களுக்கு இருக்கின்ற அக்கறையை வெளிக்காட்டுங்கள். இன்றே எங்களுடைய மின்-பட்டியல் சேவைகளைப் பெற்று அனைத்துப் பயன்களையும் அனுபவியுங்கள்.

 • உங்களுடைய மாதாந்த/விபரங்களுடனான மாதாந்த கட்டணப் பட்டியலை சேமிப்பதற்கோ அல்லது பார்வையிடவோ இலவசமாக PDF வடிவத்திலே தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
 • இறுதியான மூன்று கட்டணப் பட்டியல்களையும் சேமிப்பதற்கோ அல்லது பார்வைக்கோ தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
 • எந்த வேளையிலும் எங்கிருந்தும் ஒன்லைன் வாயிலாக கொடுப்பனவை மேற்கொள்ளுங்கள்
 • உங்களுடைய கட்டணப் பட்டியல் தயாராகின்ற சமயங்களிலே ஒரு குறுஞ்செய்திச்சேவை (SMS) அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்

To sign up for the E-Billing services, just login to ‘My Account’ and click ‘Activate PDF Bill’

You have not yet created your account, go to ‘My Account’ and Register.

Looking for...