MAIN MENU
லொத்தர்: எங்கிருந்தும் லொத்தர் சீட்டுக்களை பதிவுசெய்து கொள்ளுங்கள். லொத்தர் சீட்டுக்களை பதிவுசெய்து கொள்வதற்கான இலகுவான வழிகளை மொபிடெல் உங்களுக்கு வழங்குகின்றது:

SMS அல்லது IVR மூலமாக லொத்தர் முடிவுகளைப் பெற்றிடுங்கள்
SMS அல்லது IVR மூலமாக லொத்தர் முடிவுகளைப் பெற்றிடுங்கள்
SMS: மொபிடெல்  எனது மொபிடெல்  தகவல் சேவைகள் லொத்தர்.
கட்டணங்கள் (கோரலின் பிரகாரம்): ரூபா. 2 + வரிகள்
IVR: 666 இனை அழைக்கவும்.

விளையாட்டுக்கள்: பிரயாணம் செய்கின்ற வேளைகளில் களைப்பினைப் போக்குவதற்கோ அல்லது நேரத்தினைப் போக்குவதற்கோ விளையாட்டுக்களை விளையாட்டி உற்சாகம் அடையுங்கள். பரந்த தெரிவிலான எமது மொபைல் விளையாட்டுக்கள் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். wap.mobitel.lk மூலமாக ஒன்லைன் ரீதியாக தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் அல்லது விளையாடுங்கள்.   

Travel Story Quiz சேவை

Travel story quiz என்பது பதிவு அடிப்படையிலான SMS சேவை என்பதுடன், இதனூடாக பிரயாணப் பகுதிகள் பற்றிய பொது அறிவு சார் அம்சங்கள் மற்றும் வினாக்கள் வழங்கப்படுகின்றன. பாவனையாளருக்கு நாளொன்றுக்கு 1 தொகுதி வினாக்கள் வழங்கப்படும். (ஒரு தொகுதியில் 4 வினாக்கள் அடங்கியிருக்கும்)

சேவை பதிவுக் கட்டணங்கள்     

   தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ 6.00 + வரி

 நாளொன்றுக்கு

மேலதிக வினாக்கள் ரூ. 6.00+வரி எனும் கட்டணத்தில் அறவிடப்படும்

Travel story quiz சேவை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

பதிவு செய்து கொள்வதற்கு REG TQ என டைப் செய்து 3545 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும்.

Travel story quiz சேவையை எவ்வாறு இடைநிறுத்திக் கொள்வது?

இடைநிறுத்துவதற்கு DREG TQ என டைப் செய்து 3545 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும்.

மேலதிக வினாக்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

MORE என டைப் செய்து 3545 க்கு அனுப்பவும்.

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் அறவிடப்படும்.
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

Sindhu quiz என்பது பதிவு அடிப்படையிலான SMS போட்டியாக அமைந்துள்ளதுடன், பாவனையாளர் பாடல்கள் தொடர்பில் வழங்கும் ஒவ்வொரு வெற்றிகரமான பதிலுக்கும் 10 புள்ளிகளைப் பெறுவார். நாளாந்தம் 4 வினாக்களை பாவனையாளர் பெறுவார்.

  • பாடல் வரிகளை பூர்த்தி செய்வது
  • பாடகரை இனங்காண்பது
  • பாடகர் பற்றிய வினாக்கள்
  • விருதுகள்
  • இசைக் குழுவினர்
  • டூயட்கள்
தெரிவு கட்டணம் செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ.5.00 + வரி

நாளொன்றுக்கு

பாவனையாளருக்கு மேலும் வினாக்களைப் பெற வேண்டுமாயின் ஒவ்வொரு வினாவுக்கும் தலா ரூ. 2.50+வரி அறவிடப்படும்

செயற்படுத்திக் கொள்வதற்கு WIN என டைப் செய்து 3947 க்கு அனுப்பவும்

சேவையை இடைநிறுத்துவதற்கு WIN OFF என டைப் செய்து 3947 க்கு அனுப்பவும்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் பொருந்தும்.
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

Play Zone சேவை

Play Zone என்பது பதிவு அடிப்படையிலான HTML ஒன்லைன் கேமிங் சென்ரராக அமைந்திருப்பதுடன், இதில் 500 க்கும் அதிகமான ஒன்லைன் கேம்கள் காணப்படுகின்றன. இதில் Agile, Puzzle, Sports, Shooting, Adventure, etc போன்றன அடங்கியுள்ளன.

இணையத்தளம்: http://playzonelk.com

சேவை பதிவுக் கட்டணங்கள்     

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ.12.00 + வரி

நாளொன்றுக்கு

Play zone சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

செயற்படுத்திக் கொள்வதற்கு http://playzonelk.com எனும் பக்கத்தில் log on செய்யவும்.

Play zone சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

இடைநிறுத்துவதற்கு http://playzonelk.com இல் log on செய்து my account ஊடாக நிறுத்தவும்.

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் அறவிடப்படும்.
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

கேம்லேண்ட் சேவை என்றால் என்ன?
கேம்லேண்ட் என்பது உங்களுக்குப் பிடித்த மொபைல் விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஒரு சிறந்த தளம்! புதிர்கள், விளையாட்டு, ஆக்‌ஷன், மற்றும் அதிரடியான சாகசங்கள் போன்ற பல்வேறு வகையான விளையாட்டுகளால் நிரம்பிய ஒரு பரபரப்பான உலகத்தை அனுபவிக்கலாம். வேகமான சவால்கள், சிக்கலான புதிர்கள், அதிரடியான ஷூட்டிங் விளையாட்டுகள், அல்லது சாகச அனுபவங்களை விரும்புகிறீர்களா? கேம்லேண்ட் உங்களுக்காகவே! சில தட்டச்சுகளிலும் ஸ்வைப் செய்வதிலுமே நீங்கள் எங்கு இருந்தாலும் மணி நேரம் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அனுபவிக்கலாம்.
 
சேவையை எவ்வாறு செயல்படுத்துவது?
உங்களுக்குப் பிடித்த மொபைல் விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து முடிவற்ற பொழுதுபோக்கினைப் பெற, இந்த எளிய நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.
சேவையை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள்:
1. http://mv1.in/mobiteln/it இணையதளத்திற்குச் செல்லவும். அங்கு சந்தா தொகுப்பு விவரங்கள் மற்றும் விதிமுறைகளைப் பார்க்கலாம்.
2. 'Subscribe' பட்டனை கிளிக் செய்யவும், பின்னர் Mobitel ஒப்புதல் வாயிலுக்கு மாற்றப்படுவீர்கள்.
3. உங்கள் மொபைல் எண் மற்றும் சேவை விவரங்களை சரிபார்த்து 'OK' கிளிக் செய்யவும். பின்னர் OTP பெறுவீர்கள்.
4. OTPஐ உள்ளிட்டு, மீண்டும் 'OK' கிளிக் செய்து சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தவும்.
5. செயல்படுத்தப்பட்டவுடன், உங்களுக்கு SMS மூலம் தகவல் வழங்கப்படும்.
 
சந்தா தொகுப்பு விவரங்கள் விலை காலாவதி
தினசரி சந்தா/தானியங்கு புதுப்பித்தல் Rs. 7.20 + வரிகள் தினசரி
 
யார் இந்த சேவையைப் பெற முடியும்?
இந்த சேவை அனைத்து மொபிடெல் முன்னிலி மற்றும் பிந்தபணம் (prepaid & postpaid) வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
சேவையை எவ்வாறு செயலிழக்கச் செய்யலாம்?
கேம்லேண்ட் சேவையை செயலிழக்கச் செய்ய, கீழ்க்கண்ட எளிய நடவடிக்கைகளைப் பின்பற்றவும். சேவையை நிறுத்திய பிறகு, நீங்கள் விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியாது.
 
சேவையை செயலிழக்கச் செய்யும் வழிமுறைகள்:
1. http://mv1.in/mobiteln/it இணையதளத்திற்குச் சென்று 'My Account' பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
2. செயலிழப்பதற்கான பட்டனை கிளிக் செய்து தொடரவும்.
3. சேவை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தவுடன், SMS மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
பொதுவான விதிமுறைகள் & நிபந்தனைகள்:
மேற்படி சேவை மொபைல் ஆபரேட்டரின் செயல்படுத்தும் செயல்முறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. சேவையை செயல்படுத்தும் முன், ஆபரேட்டர் உறுதிப்படுத்தலைக் கோருவார்.
பயனர் செயலிழக்கச் செய்யும் வரை சேவை தானாகவே புதுப்பிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும் கட்டணம் விதிக்கப்படும்.
பயனர் எந்த நேரத்திலும் அந்தந்த செயலிழப்பு முறையைப் பயன்படுத்தி அல்லது 1717 ஹாட்லைன் மூலம் மொபிடெல் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலம் சேவையை செயலிழக்கச் செய்யலாம்.
ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கவலைகள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் கோரிக்கைகள் Mobitel ஆல் கையாளப்படும்
 
Audio Book சேவை

Audio book என்பது பதிவு செய்து கொள்ளல் அடிப்படையிலான IVR சேவையாகும். இதனூடாக சிறந்த எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளருமான சந்தி கொடிகாரவினால் எழுதப்பட்ட நாவல்கள் மற்றும் ஹான்ஸ் கிறிஸ்டியன் அன்டர்சனின் சிறுகதைகள் போன்றவற்றை செவிமடுக்கக்கூடிய வசதி வழங்கப்படுகின்றது.

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

மாதாந்த பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ 5.00 + வரி

ரூ.5.00 + வரி

நாளொன்றுக்கு

மாதமொன்றுக்கு

Audio Book சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

2656 எனும் இலக்கத்தை டயல் செய்வதனூடாக இந்த சேவைக்கு பதிவு செய்து கொள்ளலாம்

  • சிறு கதைகள் -  2656-1-1-4
  • நாவல்கள் - 2656- 2-1-4

Audio Book சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

பதிவு நீக்கம் செய்வதற்கு 2656 ஐ டயல் செய்யவும்

  • சிறு கதைகள் -  2656-1-#-5
  • நாவல்கள் - 2656-2-#-5

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

Challenge Me சேவை

Challenge Me என்பது பதிவு அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், வரலாறு, பிரபலங்கள், வர்த்தக நாம அறிமுகங்கள், பொப் பாடல்கள் போன்றவற்றுக்கு மட்டுப்படாத பல அம்சங்களை வழங்குகின்றது. பாவனையாளர்களுக்கு ஒரு அம்சமும், 5 வினாக்களைக் கொண்ட தொகுதி வினாக்கோவையையும் தினசரி வழங்கப்படும்.

இணையத்தளம் http://chmemore.com

சேவைப் பதிவுக் கட்டணங்கள்

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு                

ரூ 12 + வரி

நாளொன்றுக்கு

வாடிக்கையாளருக்கு மேலதிக அம்சங்கள் மற்றும் வினாக் கோவைகள் தேவைப்பட்டால் அவற்றை தலா ரூ.10 + வரி வீதம் செலுத்தி பெறலாம்.

Challenge Me சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

பதிவு செய்து கொள்வதற்கு REG என டைப் செய்து 25643 க்கு அனுப்பவும் அல்லது http://chmemore.com எனும் இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.

Challenge Me சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

சேவையை unsubscribe செய்வதற்கு UNREG என டைப் செய்து 25643 க்கு அனுப்பவும் அல்லது http://chmemore.com எனும் இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் அறவிடப்படும்
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

Easy Bid சேவை

Easy Bid என்பது பதிவு அடிப்படையில் கேம்களை டவுன்லோட் செய்து விளையாடக்கூடிய அல்லது ஒன்லைனில் விளையாடக்கூடிய வகையில் Arcade, Action, Puzzle, Sports மற்றும் Adventure மற்றும் HTML அடிப்படையிலான கேம்களையும் கொண்டுள்ளது.

ஒன்லைன் கேம்கள் (பிரவுசர் ஊடாக விளையாடக்கூடியவை) HTML 5 செயற்படக்கூடிய சாதனங்களில் (Android, iPhone, Windows Devices etc.) கிடைக்கும்.

இணையத்தளம்: http://easybid.lk

சேவைப் பதிவுக் கட்டணங்கள்

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு                

ரூ 5.00 + வரி

நாளொன்றுக்கு

Easy Bid சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

பதிவு செய்து கொள்வதற்கு http://easybid.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்

Easy Bid சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

http://easybid.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து my account ஊடாக unsubscribe செய்யலாம்.

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் அறவிடப்படும்
  • கையடக்க சாதனங்களின் பொருந்தும் தன்மை அவசியம்
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

Ency Quiz சேவை

Ency Quiz என்பது பதிவு அடிப்படையிலான SMS சேவையாக அமைந்திருப்பதுடன், இதனூடாக பொது அறிவு அம்சங்கள் மற்றும் வினாக்கள் வழங்கப்படுகின்றன.

  • இந்த சேவை எவ்வாறு வழங்கப்படுகின்றது?

பதிவு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதும், இந்த சேவையினூடாக தொலைபேசிக்கு வினாக்கள் SMS மூலமாக வினாக்கள் அனுப்பப்படும்.

  • எந்த சாதனங்களில் இயங்கும்?

SMS ஐ பெறக்கூடிய சகல சாதனங்களிலும் இந்த சேவை இயங்கும்; உங்கள் சாதனத்தின் மாதிரியை பரிசோதித்துக் கொள்ளலாம்.

சேவைப் பதிவுக் கட்டணங்கள்

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ 5.00 + வரி

நாளொன்றுக்கு

  • தினசரி ஒரு தொகுதி வினாக்கள் உங்களுக்கு அனுப்பப்படும் (ஒரு தொகுதியில் 5 வினாக்கள் அடங்கியிருக்கும்)-மேலதிக வினாக்கள் – ஒரு தடவை கொள்வனவுக்கு ரூ 5 + வரிகள்/தடவைகள் எனும் அடிப்படையில் அறவிடப்படும்

Ency Quiz சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

பதிவு செய்து கொள்வதற்கு REG EQ என டைப் செய்து 3568 க்கு அனுப்பவும்

இந்த சேவையினூடாக எவ்வாறு மேலதிக வினாக்களை பெறலாம்?

MORE என டைப் செய்து 3568 க்கு அனுப்பவும்

Ency Quiz சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

சேவையை unsubscribe செய்வதற்கு DREG EQ என டைப் செய்து 3568 க்கு அனுப்பவும்

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

  Fantasy League சேவை

Fantasy League என்பது பதிவு அடிப்படையிலான புதிர் சேவையாக அமைந்துள்ளதுடன், உங்களின் விளையாட்டு தொடர்பான அறிவை பரிசோதித்து, பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகின்றது.

இணையத்தளம்: http://mv1.in/newcont/ft

சேவைப் பதிவுக் கட்டணங்கள்

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ 6.00 +வரி

நாளொன்றுக்கு

Fantasy League சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?

பதிவு செய்து கொள்வதற்கு http://mv1.in/newcont/ft எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்

Fantasy League சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

http://mv1.in/newcont/ft எனும் இணையப் பக்கத்துக்கு சென்று my account ஊடாக unsubscribe செய்து கொள்ளலாம்

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் அறவிடப்படும்
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
  • ஏற்பாட்டாளர் மற்றும் சேவை வழங்குநரின் சாதாரண கட்டுப்பாட்டுக்கு அப்பாலான காரணிகளால் எழும் சேவை இழப்புகளால் எழும் உரிமை கோரல்களுக்கு பொறுப்பாளிகளாக அமையமாட்டார்கள்.

Game Factory சேவை

Game Factory என்பது பதிவு அடிப்படையிலான, ஒன்லைன் கேம்களை விளையாடக்கூடிய சேவையாக அமைந்துள்ளது. Arcade, Action, Puzzle, Sports மற்றும் Adventure மற்றும் Educational போன்ற பிரிவுகளைச் சேர்ந்த கேம்கள் காணப்படுகின்றன. பொருத்தமான சாதனங்கள் (Android, iPhone, Windows Devices etc.)

இணையத்தளம்: http://gamefactory.cc/home

சேவைப் பதிவுக் கட்டணங்கள்

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

Regular Games

All Games               

3.40 +வரி

12.00+ வரி

நாளொன்றுக்கு

நாளொன்றுக்கு

Game Factory சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

செயற்படுத்திக் கொள்வதற்கு http://gamefactory.cc/home எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.
 
Game Factory சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

சேவையை இடைநிறுத்துவதற்கு http://gamefactory.cc/home எனும் இணையத்தளத்தில் my account ஊடாக unsubscribe செய்து கொள்ளலாம்

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் அறவிடப்படும்
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

      Brain Twister சேவை

Brain Twister என்பது SMS அடிப்படையிலான புதிர் சேவையாக அமைந்திருப்பதுடன், சிந்தனையை தூண்டி மூளைக்கு வேலையளிப்பதாக அமைந்திருக்கும். ஒவ்வொரு கொள்வனவு அல்லது புதுப்பிப்பின் பின்னரும், உங்களுக்கு எழுமாற்றான 5 வினாக்களைக் கொண்ட, ஒரு தொகுதி வினாக் கோவை வழங்கப்படும்.

சேவைப் பதிவுக் கட்டணங்கள்

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு                           

ரூ 12.00 + வரி

நாளொன்றுக்கு

மேலதிக வினாக்களை ரூ 10 + வரி எனும் கட்டணத்தில் கொள்வனவு செய்யலாம்

Brain Twister சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது?

REG BQ என டைப் செய்து 3825க்கு அனுப்பவும்

ஒவ்வொரு தடவை பதிவு செய்து கொள்ளும் போது 5 வினாக்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுவர்.

Brain Twister சேவையை இடைநிறுத்துவது எவ்வாறு?

இடைநிறுத்துவதற்கு DREG BQ என டைப் செய்து 3825 க்கு அனுப்பவும்.

மேலதிக வினாக்களை எவ்வாறு பெறுவது?

MORE என டைப் செய்து 3825 க்கு அனுப்பவும்.

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

Mobifun Quiz சேவை

Mobifun Quiz என்பது பதிவு அடிப்படையிலான வினா விடை கேம் கட்டமைப்பாகும். இதனூடாக பாவனையாளரின் அறிவை விருத்தி செய்து கொள்ள முடியும்.

சேவை பதிவுக் கட்டணங்கள்     

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ.6.00 + வரி

நாளொன்றுக்கு

மேலதிக வினாக்களை ரூ. 5+வரி/தடவைகள் எனும் அடிப்படையில் கொள்வனவு செய்யலாம் (5 வினாக்கள் அடங்கியிருக்கும்)

Mobi Fun Quiz சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

செயற்படுத்திக் கொள்வதற்கு ON என டைப் செய்து 3679 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது  http://quizlk.com எனும் பக்கத்துக்கு log on செய்யவும்.

Mobi Fun Quiz சேவையை இடைநிறுத்துவது?

இடைநிறுத்துவதற்கு OFF என டைப் செய்து 3679 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது http://quizlk.com எனும் பக்கத்துக்கு log on செய்யவும்.

பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.

  • GPRS கட்டணங்கள் அறவிடப்படும்.

  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.

  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.

  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

Viklub சேவை

Viklub என்பது பதிவு அடிப்படையிலான சேவை என்பதுடன், பாவனையாளருக்கு குறுகிய வீடியோக்கள் அடங்கலாக பெருமளவு அம்சங்களை வழங்குகின்றது. இதில் சிறப்பு, நடனம், விநோதம், வாழக்கைக் குறிப்புகள் போன்ற பல அடங்குகின்றன. தினசரி ப்ரீமியம் உள்ளம்சங்கள் மெருகேற்றப்படுவதுடன், பாவனையாளர்களுக்கு வரையறைகளற்ற வீடியோக்களை பார்வையிட முடியும்.

இணையத்தளம்: http://viklublk.com

சேவை பதிவுக் கட்டணங்கள்               

தெரிவு

விலை

செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ 6.00 + வரி

நாளொன்றுக்கு

Viklub சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?

செயற்படுத்திக் கொள்வதற்கு http://viklublk.com எனும் பக்கத்தில் log on செய்யவும்.

Viklub சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

இடைநிறுத்துவதற்கு http://viklublk.com எனும் பக்கத்தினுள் log on செய்து my account ஊடாக நிறுத்தவும்.

 பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் அறவிடப்படும்.
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

1. BID2Win சேவை என்றால் என்ன?
Bid2win என்பது ஒரு புதுமையான எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஏல சேவையாகும், இது வாடிக்கையாளர்களுக்கு முன் வரையறுக்கப்பட்ட பரிசுகளுக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த தனித்துவமான செயல்பாட்டில், பங்கேற்பாளர்கள் குறைந்த தனித்துவமான விலைக்கு ஏலங்களை வைக்கின்றனர். ஒரு வாடிக்கையாளரின் ஏலம் மிகக் குறைவாகவும் மற்றவர்களால் பொருந்தவில்லையென்றால், வாடிக்கையாளர் பரிசை வெல்வார். இந்தச் சேவையானது போட்டி ஏலத்தில் பங்கேற்கவும், எளிய எஸ்எம்எஸ் அமைப்பு மூலம் மதிப்புமிக்க வெகுமதிகளைப் பெறவும் ஈர்க்கக்கூடிய மற்றும் உற்சாகமான வழியை வழங்குகிறது
 
2. இந்த சேவையில் பங்கேற்பது எப்படி / சேவையை எப்படி செயல்படுத்துவது?
REG<space>BW என டைப் செய்து 3947க்கு அனுப்பவும், பிறகு வழிமுறைகளைப் பின்பற்றவும்.
 
3. சேவை சந்தாக் கட்டணங்கள் 
   கிடைக்கக்கூடிய சந்தா திட்டங்கள் பின்வருமாறு
சந்தா தொகுப்பு விவரங்கள் விலை பதவிக்காலம்
தினசரி சந்தா/தானியங்கு புதுப்பித்தல் Rs. 7.20 + வரிகள் தினசரி
மாதாந்திர சந்தா/தானியங்கு புதுப்பித்தல் Rs. 216.00 + வரிகள் மாதாந்திர

4. சேவை எவ்வாறு செயல்படுகிறது?

வெற்றிகரமான பதிவு செய்தவுடன், வாடிக்கையாளர் போட்டி விவரங்களுடன் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவார், இதில் முன் வரையறுக்கப்பட்ட பரிசு பற்றிய தகவல்கள் அடங்கும், மேலும் வாடிக்கையாளர் தினசரி 4 ஏல வாய்ப்புகளைப் பெறுவார்.

பங்கேற்க, வாடிக்கையாளர் BW<space>ஏலத் தொகையைத் தட்டச்சு செய்து 3947 க்கு அனுப்புவதன் மூலம் ஒரு ஏலத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் நோக்கம் குறைந்த தனிப்பட்ட ஏலத்தை வைப்பதாகும், அதாவது பங்கேற்பாளர்கள் அனைவரிடமும் ஏலம் மிகக் குறைவாக இருக்க வேண்டும் மற்றும் வேறு யாரும் மீண்டும் செய்யக்கூடாது.

போட்டிக் காலத்தின் முடிவில், கணினி அனைத்து ஏலங்களையும் மதிப்பீடு செய்யும், மேலும் குறைந்த தனிப்பட்ட ஏலத்தை சமர்ப்பித்த வாடிக்கையாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். வெற்றியாளர் பரிசு முற்றிலும் இலவசமாகப் பெறுவார்.

எடுத்துக்காட்டாக, ஏல வரிசை 1, 2, 1, 3, 2 மற்றும் 6 ஐக் கொண்டிருந்தால், வெற்றிபெறும் ஏலம் '3 ஆக இருக்கும், ஏனெனில் 1 மற்றும் 2 ஆகியவை மீண்டும் மீண்டும் வருவதால், 1 மிகக் குறைந்த எண்ணாக இருந்தாலும், அவை தனித்தன்மையற்றதாக இருக்கும்.

இந்த ஈடுபாடும் ஊடாடும் சேவையும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அற்புதமான பரிசுகளை வெல்வதற்கான நியாயமான வாய்ப்பை வழங்குகிறது

5. இந்த பரிசு விளம்பரத்தின் காலம் என்ன

காலம் & பரிசு SMS மூலம் தெரிவிக்கப்படும்

6. நான் வெற்றியாளரா என்பதை எப்படி அறிவது?

வாடிக்கையாளரை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, SMS உறுதிப்படுத்தல் அனுப்பப்படும்.

7. சேவையை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?

சேவையை செயலிழக்க வாடிக்கையாளர் UNREG<space>BW என தட்டச்சு செய்து 3947க்கு SMS செய்யலாம்.

8. தகுதி

Bid2Win என்பது எஸ்எம்எஸ் வழியாக செல்லுபடியாகும் மொபைல் இணைப்பைப் பயன்படுத்தி இலங்கையில் உள்ள எந்தவொரு குடிமகனும் பொதுவில் பயன்படுத்தக்கூடிய ஒரு சேவையாகும். இருப்பினும், இது பின்வரும் கட்சிகளின் பங்கேற்பை விலக்குகிறது:

ஊக்குவிப்பாளரின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், விளம்பரதாரரின் சேவை வழங்குநர்கள், முகவர்கள் மற்றும் இந்த ஏல விளையாட்டில் தொழில் ரீதியாக தொடர்புடைய எவரும்; அதே தயாரிப்பு மற்றும் செயல்திறனுடன் தொடர்புடைய விளையாட்டில் ஏற்கனவே நுழைந்தவர்கள்.

9. பொது விதிமுறைகள் & நிபந்தனைகள்

• போட்டியில் பங்கேற்பதன் மூலம், பங்கேற்பாளர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

• குறிப்பிட்ட காலத்திற்கு போட்டி தொடங்கும்.

• போட்டியில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் BW என டைப் செய்து 3947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை பயனர் பின்பற்றலாம்.

• கேமிங் சுழற்சியின் போது குறைந்த மற்றும் தனிப்பட்ட தொகையை வைத்திருப்பதன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

• பரிசு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல.

• இணைப்பின் பதிவு செய்த பயனர் மட்டுமே பரிசுக்கு தகுதி பெறுவார்.

• கேமிங் நிகழ்ச்சிக்குப் பிறகு பரிசு/கள் விநியோகிக்கப்படும்.

• மேலே உள்ள சேவையானது மொபைல் ஆபரேட்டரின் செயல்படுத்தும் செயல்முறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. சேவையைச் செயல்படுத்துவதற்கு முன், ஆபரேட்டர் உறுதிப்படுத்தலைக் கோருவார்.

• பயனர் செயலிழக்கச் செய்யும் வரை சேவை தானாகவே புதுப்பிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும் கட்டணம் விதிக்கப்படும்.

• பயனர் எந்த நேரத்திலும் அந்தந்த செயலிழப்பு முறையைப் பயன்படுத்தி அல்லது 1717 ஹாட்லைன் மூலம் மொபிடெல் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலம் சேவையை செயலிழக்கச் செய்யலாம்.

• ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கவலைகள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் கோரிக்கைகள் Mobitel ஆல் கையாளப்படும்

Looking for...