அதிவேக இணைப்பொன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
கீழே தரப்பட்டுள்ள எந்தவொரு தொடர்பு இடங்களிலும் பின்வரும் ஆவணங்களைக் கையளிப்பதன் மூலமாக மிக இலகுவான வழியிலே புதிய இணைப்பொன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1. |
விண்ணப்பப் படிவம் |
2. |
தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம்/கடவுச்சீட்டு |
3. |
செல்லுபடியாகும் பட்டியல் முகவரி நிரூபணம் – கடைசி 3 மாத காலப்பகுதிக்கான நீர்ப் பாவனை பட்டியல்கள், மின்சார பாவனைப் பட்டியல்கள், நிலையான இணைப்பு தொலைபேசி பட்டியல்கள், கடன் அட்டை கணக்கு கூற்றுக்கள், நடைமுறைக் கணக்கு கூற்றுக்கள் |
4. |
வாடிக்கையாளரின் புகைப்படம் |
பின்வருகின்ற எந்த விற்பனை நிலையங்களிலும் நீங்கள் சந்தாவிற்கான விண்ணப்பதையோ அல்லது மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும்:
-
Big M's நிலையங்கள் மற்றும் கிளைகள்
-
சிங்கர் மெகா மற்றும் சிங்கர் பிளஸ் விற்பனை நிலையங்கள்
-
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பிராந்திய அலுவலகங்கள்
-
மொபிடெலின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் உப முகவர்கள்
உங்களுக்கு அருகாமையிலுள்ள மொபிடெல் நிலையத்தை நாடுங்கள்.
Registration / Re-registration
-
Published in compliance with National Security Requirement and as per the directive from Telecommunication Regulatory Commission of Sri Lanka(TRCSL)
-
Registering/Re-registering your Mobitel connection is free. All you have to do:
Registration / Re-registration