வெளிக்கள அழைப்பாளர் மூலம் ஒலி பிரசாரங்கள் வாடிக்கையாளர் தளத்திற்கு ஓட்டப்படும்
இந்த SMS அறிவுறுத்தலானது வாடிக்கயாளர்களுக்கு ஒவ்வொருமுறையும் அழைப்பை தவற விடும் பொழுதும் அவர்கள் அவ்வழைப்புகளை மீண்டும் பதிலளிக்க கூடியவகையில் அனுப்பப்படும். Mobitel வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் Missed Call Alerts இன் அடியில் பிரசுரங்கள் இணைக்கப்படும்
முற்கொடுப்பனவு தொலைபேசி இலக்கங்களுக்கு ஒவ்வொரு வெற்றிகரமான மீல்நிரப்பளுக்கும் ( top-up) பின்னர் அறிவிப்பு தகவல் USSD (Unstructured Supplementary Service Data) மூலம் அனுப்படும்.
Mobitel முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் USSD தகவலுடன் அடி விளம்பரமும் சேர்க்கப்படும்.
இலங்கயிலுள்ள சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டு விளம்பரங்கள் SMS மூலம் அனுப்பப்படும்.