MAIN MENU

அறிமுகப்படுத்தப்படும் Doc Call சேவையின் ஊடாக வைத்திய ஆலோசனைகள் தற்போது உங்களருகில்.

 

படி01

பிரதான வைத்திய ஆலோசனைகளை பெற உங்கள் மொபிடெல் தொலைபேசியில் இருந்து 247 இணை அழையுங்கள் .

 

படி02

நீங்கள் விரும்பும் மொழியினை தெரிவு செய்யுங்கள்

 

படி03

பிறகு  மொபிடெல் வாடிக்கையாளர் சேவை முகவர் உங்களின் கோரிக்கைக்கு ஏற்ப பொருத்தமான வைத்தியருடன் உங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துவார்.

 

வைத்திய நிபுணரைச் சந்திப்பதற்கு: மொபிடெல் சனலிங் சேவை மூலமாக உங்களுடைய தொலைபேசியிலே உங்களுடைய வைத்தியரைச் சந்திப்பதற்கான நியமனத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். கொழும்பிலுள்ள எந்தவொரு முன்னணி வைத்தியசாலையிலும் ஒரு மருத்துவ நிபுணரை சந்திப்பதற்கான நியமனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு பிற்கொடுப்பனவு அல்லது முற்கொடுப்பனவு இணைப்பின் மூலமாக இலகுவாக அழைப்பினை மேற்கொள்ளுங்கள்.

அம்சங்கள்:
24 மணி நேரமும் கிடைக்கப் பெறுகின்றது
வரிசையில் நிற்கவேண்டிய சிரமம் இல்லை
பயணிக்க வேண்டியதில்லை

eChannelling நடைமுறை:
மொபிடெல் eChanneling சேவையினை அடைந்துகொள்வதற்கு 225 இனை அழையுங்கள்
உங்களுடைய பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், வைத்தியரின் பெயர், நீங்கள் செல்ல விரும்புகின்ற வைத்தியசாலையின்  விபரத்தினைக் குறிப்பிடுங்கள்
நியமனப் பதிவிற்கான உறுதிப்படுத்தல்கள் SMS மூலமாக கிடைக்கப்பெறும்

அழைப்புக் கட்டணங்கள்: நிமிடம் ஒன்றிற்கு ரூபா. 5 + வரிகள். பூர்த்திசெய்யப்படுகின்ற ஒவ்வொரு பதிவிற்குமான குறியீட்டு கட்டணங்கள்,வைத்தியரின் கட்டணங்கள், வைத்தியசாலைக் கட்டணங்கள்  மற்றும் நியமனப் பதிவுக் கட்டணங்கள் அறவிடப்படும். இந்த கட்டணங்கள் உங்களுடைய பட்டியலுடன் சேர்த்து வரவு வைக்கப்படும்.

அம்சங்கள்:  24 மணி நேரமும் கிடைக்கப் பெறுகின்றது

 
அழைப்புக் கட்டணங்கள்: நிமிடம் ஒன்றிற்கு ரூபா. 5 + வரிகள்
 
 
Silk Route Lounge: மொபிடெல் ஆனது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து Silk Route இற்கு உங்களை வரவேற்கின்றது. இன்றைய பிரயாணத்தின் வருகையின் போது முற்றுமுழுதாக புத்தம்புதிய ஒரு அணுகுமுறையை அனுபவியுங்கள்.   
விமானத்தை விட்டு வெளியேறுகையிலே முதல் வகுப்பு உபசரிப்பை அனுபவியுங்கள். உங்களது விமானம் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தைத் தொட்ட கணம் முதற்கொண்டு உங்களுடைய ஆவண நடைமுறைகளைக் கையாள்வதற்கும் உங்களுடைய பயணப்பொதிகளைச் சேகரிக்கவுமென உங்களுக்குப் பிரத்தியேகமான கவனிப்புச் சேவையை வழங்கும் ஒருவர் உங்களை ஆடம்பர வசதிகளுடனான Silk Route தளத்திற்கு அழைத்துச் செல்வார். நீங்கள் வெளிச்செல்வதற்குக் காத்திருக்கவேண்டிய இடத்திற்குச் செல்வதற்கு முன்னர் நீங்கள் அங்குள்ள வியாபார வகுப்பு நிலையத்திலே wi-fi, தொலைநகல் மற்றும் இன்னும் பல புத்தாக்கமான செளகரியங்களை அனுபவிக்க முடிகின்றது. அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்கின்ற உங்களைப் போன்றவர்களுக்கு நாம் வழங்கக் கூடியது மிகச் சிறந்த சேவையையே.  

ஒன்லைன்ரீதியாக பதிவினை மேற்கொள்வதற்கும் மேலதிக தகவல்களுக்கும் www.airport.lk இற்கு விஐயஞ்செய்யுங்கள்.

 

We Care சேவை என்பது பதிவு அடிப்படையில் வழங்கப்படும் சேவையாக அமைந்திருப்பதுடன், பாவனையாளருக்கு ஒன்லைன் போர்டல் ஒன்றை வழங்கி, PS Play கேம்களினூடாக ஆரோக்கிய வாழ்க்கைமுறை தொடர்பான குறிப்புகளை வழங்கும்.

இணையத்தளம்: http://playgames.lk


தெரிவு கட்டணம் செல்லுபடியாகும் காலம்

தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு

ரூ 5.00 + வரி

நாளாந்தம்

சேவையை செயற்படுத்திக் கொள்வதற்கு http://playgames.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்

சேவையை இடைநிறுத்துவதற்கு http://bit.ly/playgamesunsub எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்

  • இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
  • GPRS கட்டணங்கள் பொருந்தும்
  • சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
  • காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
  • சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.

Looking for...