Submitted by dilhara on Wed, 06/04/2014 - 15:23
நீங்கள் இடையூறு செய்யப்படாமல் இருக்க விரும்பினால்
நீங்கள் இடையூறு செய்யப்படாமல் இருக்க விரும்பினாலோ அல்லது மின்கலத்தில் போதியளவு வலு இல்லாத சமயத்திலோ அல்லது வலையமைப்புப் பிரதேசத்திற்கு வெளியில் செல்ல வேண்டி நேர்ந்தாலோ ஆனால் உள்வரும் எந்த அழைப்புக்களையும் தவறவிடாமல் பெற்றுக்கொள்ள விரும்பினால் அழைப்பினை மாற்றுதல் (Call Forward) தெரிவை உபயோகியுங்கள். உங்களது உள்வரும் அழைப்புக்கள் அனைத்தையும் நிலையான இணைப்பு அல்லது மொபைல் இணைப்பு என வேறு ஒரு இலக்கத்திற்கு மாற்றுவதன் மூலமாக வேறு ஒருவர் அவற்றிற்கு பதிலளிக்க முடியும்.
எல்லா வேளைகளிலும் அனைத்து அழைப்புக்களையும் மாற்றுவதற்கு
-
*21* நீங்கள் உங்களது அழைப்புக்களை மாற்ற விரும்புகின்ற இலக்கம் # என்றவாறு டயல் செய்யவும்
-
Settings -> Call settings -> Call Forward -> Voice calls ->Forward Always ->Forward to -> Number என்ற வழிமுறையைப் பின்பற்றவும்
மற்றுமொரு அழைப்பிலே உள்ளபோது உள்வருகின்ற அனைத்து அழைப்புக்களையும் மாற்றுவதற்கு
-
*67* நீங்கள் உங்களது அழைப்புக்களை மாற்ற விரும்புகின்ற இலக்கம் # என்றவாறு டயல் செய்யவும்
உதாரணத்திற்கு, *67*0714090446#
பதில் கிடைக்கப்பெறாத சமயங்களிலே அனைத்து அழைப்புக்களையும் மாற்றுவதற்கு
-
*61* நீங்கள் உங்களது அழைப்புக்களை மாற்ற விரும்புகின்ற இலக்கம் # என்றவாறு டயல் செய்யவும்
உதாரணத்திற்கு, *61*0714090446#
நீங்கள் செயற்படுத்திய மாற்றங்களை சரிபார்ப்பதற்கு
-
*#21# or *#67# or *#61# என்றவாறு டயல் செய்யவும்
நீங்கள் செயற்படுத்திய மாற்றங்களை ரத்து செய்வதற்கு
-
##002# என்றவாறு டயல் செய்யவும்