Starfriends WAP சேவை
Starfriends WAP என்பது பதிவு அடிப்படையிலான களிப்பூட்டும் சேவையாகும், இதனூடாக உங்களுக்கு உங்களின் அபிமான நட்சத்திரம் பற்றிய சகல செய்திகள், கதைகள், பாடல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை போர்டல் ஊடாக பெற்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இணையத்தளம்: wap.starfirends.lk
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு
|
விலை
|
செல்லுபடியாகும் காலம்
|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
|
ரூ.10+வரி
|
நாளொன்றுக்கு
|
பொருளடக்கத்துக்கான கட்டணம் என்பதற்கு பதிவு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் இது (ரூ.5 முதல் ரூ.30) + வரிகளுக்குள் மாறுபடும்.
Starfriends WAP சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு wap.starfirends.lk எனும் பக்கதினுள் log on செய்யவும்.
Starfriends WAP சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு STOP என டைப் செய்து 6511 க்கு அனுப்பவும் அல்லது wap.starfirends.lk இல் log on செய்யவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
-
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
-
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
-
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
-
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
-
ஏற்பாட்டாளர் மற்றும் சேவை வழங்குநரின் சாதாரண கட்டுப்பாட்டுக்கு அப்பாலான காரணிகளால் எழும் சேவை இழப்புகளால் எழும் உரிமை கோரல்களுக்கு பொறுப்பாளிகளாக அமையமாட்டார்கள்.
-
சிறந்த பொருளடக்கத்துக்கு பதிலாக டிஜிட்டல் பொருளடக்கத்தை வழங்குவதற்காக இது அமைந்துள்ளது. டவுன்லோட் செய்யப்படும் பொருளடக்கம் பாவனையாளரின் சுய பாவனைக்காகவும், வணிகசாராத பயன்பாட்டுக்காகவும் தற்காலிகமான களஞ்சியப்படுத்தல் பகுதியில் பேணப்படுவது தவிர்ந்த, இந்த பொருளடகத்தை மீளபிரசுரிப்பது, விநியோகிப்பது. மாற்றம் செய்வது. காட்சிப்படுத்துவது அல்லது பயன்படுத்துவதற்கு பாவனையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சேவையை அங்கீகாரமற்ற வகையில் பயன்படுத்துவதானது, காப்புரிமை சட்டங்கள், வர்த்தகநாம சட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து சட்டங்களை மீறுவதாக அமையலாம் என்பதுடன், அதற்கு Starfriends பொறுப்பேற்காது.
Onatharam Chat சேவை
Onatharam Chat என்பது பதிவு அடிப்படையிலான chat சேவையாகும். இதனூடாக பாவனையாளர்களுக்கு தமது நண்பர்களுடன் chat செய்ய முடிவதுடன், புதிய நண்பர்களுடன் SMS வாயிலாக ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். எவ்வாறாயினும், நேர்த்தியான பாவனையாளர் கொள்கை காணப்படும். (chat portal இல் பாவனையாளர் chat செய்வதற்கு நாளொன்றுக்கு 50 SMSகள் எனும் வரையறை)
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு
|
விலை
|
செல்லுபடியாகும் காலம்
|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
|
ரூ.12.00 + வரி
|
நாளொன்றுக்கு
|
Onatharam chat சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு REG LB என டைப் செய்து 5588 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும்.
Onatharam chat சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு UREG LB என டைப் செய்து 5588 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும்.
Key Word
|
Action
|
|
|
LB NAME<your name >
|
Enter nickname
|
LB HELP
|
Help instructions
|
LB ON
|
Log on to random chat
|
LB OFF
|
Log off random chat
|
LB NEW
|
Find new chat partner
|
|
|
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
-
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
-
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
-
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
-
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
-
ஏற்பாட்டாளர் மற்றும் சேவை வழங்குநரின் சாதாரண கட்டுப்பாட்டுக்கு அப்பாலான காரணிகளால் எழும் சேவை இழப்புகளால் எழும் உரிமை கோரல்களுக்கு பொறுப்பாளிகளாக அமையமாட்டார்கள்.
வீடியோ பகிர்வு: விசேட தருணத்தை அல்லது விகடத்தனமான அந்த அனுபவத்தைதரவேற்றம்செய்துஉங்களுடைய அன்பிற்குரியவர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இணைய உள்முகத்தின் மூலமாக அல்லது நேரடியாகவே தொகுதியை அழைத்து ஒரு வீடியோ பதிவாக்கத்தை ஆரம்பித்து நீங்கள் அவற்றை தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.
வீடியோ வலைப்பதிவு: வீடியோ வலைப்பதிவானது வழமையான வலைப்பதிவினை ஒத்தது. ஆனால் இந்த சேவையானது மேலதிக மேம்பட்ட ஓடியோ/வீடியோ அம்சங்ளை உள்ளடக்கியுள்ளது.
உங்களுடைய மொபைல் வீடியோ மூலமாக முக்கிய நிகழ்வுகளைக் கைக்குள் அடக்கி வீடியோ வலைப்பதிவு இசைவாக்கமுடைய வலைப்பதிவை நேரடியாக அழைப்பதன் மூலமாக அல்லது இணைய உள்முகத்தைப் பயன்படுத்தி நேரடியாவே ஒரு வீடியோத் துளியை தரவேற்றம் செய்வதன் மூலமாக அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய மொபிடெலிலே வீடிய 555/557.(அழைப்புக் கட்டணங்கள்: நிமிடத்திற்கு ரூபா. 3.00
Starfriends Premium சேவை
Starfriends Premium என்பது பதிவு அடிப்படையிலான களிப்பூட்டும் சேவையாகும். உங்களின் விருப்பத்குரிய நட்சத்திரம் பற்றிய சகல செய்திகள், கதைகள், பாடல்கள் மற்றும் படங்கள் மற்றும் வீடியோக்களை உங்களின் மொபைலில் பெறலாம். உங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரடியாக சந்திக்கு வாய்ப்பைப் பெறுங்கள். சாதாரண ரசிகர் என்பதிலிருந்து, அவர்களின் நெருங்கிய நண்பர்களாக மாறுங்கள்.
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு
|
விலை
|
செல்லுபடியாகும் காலம்
|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
SMS
Photo Pack
IVR
|
ரூ.6 +வரி
ரூ.5+வரி
ரூ.1.50+வரி
|
நாளொன்றுக்கு
நாளொன்றுக்கு
நாளொன்றுக்கு
|
Starfriends Premium சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
-
SMS- உங்களின் அபிமான நட்சத்திரத்தின் பெயரை டைப் செய்து 2468 க்கு அனுப்பவும்/ உதாரணம்: POOJA>2468
-
IVR- நட்சத்திரத்தின் முதல் பெயர் >V to 2468/ உதாரணம்: POOJAV> 2468
-
Photo pack – நட்சத்திரத்தின் முதல் பெயரின் முதல் 03 எழுத்துக்களை டைப் செய்து 2468 க்கு அனுப்பவும்/ உதாரணம்: POO>2468"
Starfriends Premium சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
-
SMS - நட்சத்திரத்தின் முதல் பெயர் > OFF என டைப் செய்து 2468/ உதாரணம்: POOJA OFF
-
Photo pack - நட்சத்திரத்தின் முதல் பெயரின் முதல் 03 எழுத்துக்கள்> STOP TEE டைப் செய்து 2468 க்கு அனுப்பவும்/ STOP TEE
-
IVR- நட்சத்திரத்தின் பெயர் +V OFF என டைப் செய்து 2468க்கு அனுப்பவும்/ உதாரணம்: POOJAV OFF"
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
-
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
-
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
-
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
-
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
-
ஏற்பாட்டாளர் மற்றும் சேவை வழங்குநரின் சாதாரண கட்டுப்பாட்டுக்கு அப்பாலான காரணிகளால் எழும் சேவை இழப்புகளால் எழும் உரிமை கோரல்களுக்கு பொறுப்பாளிகளாக அமையமாட்டார்கள்.
-
சிறந்த பொருளடக்கத்துக்கு பதிலாக டிஜிட்டல் பொருளடக்கத்தை வழங்குவதற்காக இது அமைந்துள்ளது. டவுன்லோட் செய்யப்படும் பொருளடக்கம் பாவனையாளரின் சுய பாவனைக்காகவும், வணிகசாராத பயன்பாட்டுக்காகவும் தற்காலிகமான களஞ்சியப்படுத்தல் பகுதியில் பேணப்படுவது தவிர்ந்த, இந்த பொருளடகத்தை மீளபிரசுரிப்பது, விநியோகிப்பது. மாற்றம் செய்வது. காட்சிப்படுத்துவது அல்லது பயன்படுத்துவதற்கு பாவனையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சேவையை அங்கீகாரமற்ற வகையில் பயன்படுத்துவதானது, காப்புரிமை சட்டங்கள், வர்த்தகநாம சட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து சட்டங்களை மீறுவதாக அமையலாம் என்பதுடன், அதற்கு Starfriends பொறுப்பேற்காது.
Celebs சேவை
Celebs என்பது பதிவு செய்து கொள்ளல் அடிப்படையிலான சேவையாக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளருக்கு பிரபலங்கள் தொடர்பான தகவல்கள், படங்கள், பாடல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒன்லைன் போர்டல் வழங்கப்படும்.
இணையப்பக்கம்: www.celebszone.mobitel.lk
சேவைப் பதிவுக் கட்டணங்கள்
தெரிவு
|
விலை
|
செல்லுபடியாகும் காலம்
|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
|
ரூ 2.00 + வரி
|
நாளொன்றுக்கு
|
Celebs சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?
பதிவு செய்து கொள்வதற்கு REG என டைப் செய்து 3313 க்கு அனுப்பவும் அல்லது www.celebszone.mobitel.lk எனும் இணையப்பக்கத்தை பார்க்கவும்
Celebs சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
www.celebszone.mobitel.lk எனும் இணையத்தளத்துக்கு பிரவேசித்து unsubscribe செய்யலாம்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
-
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
-
GPRS கட்டணங்கள் அறவிடப்படும்
-
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
-
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
-
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
FOLLO சேவை
Follo என்பது பதிவு அடிப்படையிலான சேவையாகும். வாடிக்கையாளர்களுக்கு இந்திய நட்சத்திரங்கள் பற்றிய பிந்திய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்வதற்கான WAP பக்கத்தையும் வழங்குகின்றது.
இணையத்தளம்: www.follo.mobitel.lk
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு
|
விலை
|
செல்லுபடியாகும் காலம்
|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
|
ரூ 2.40 + வரி
|
நாளொன்றுக்கு
|
Follo சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு FOLLO என டைப் செய்து 55558 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது www.follo.mobitel.lk எனும் இணையத்தளத்தில் log on செய்யவும்.
Follo சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு UNFOLLO ALL என டைப் செய்து 55558 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும் அல்லது www.follo.mobitel.lk எனும் இணையத்தளத்தில் log on செய்யவும்.
Word
|
Action
|
FOLLO
|
பதிவு செய்து கொள்வதற்கு
|
UNFOLLO ALL
|
பதிவை நீக்குவதற்கு
|
MORE/LIST
|
பிரபலங்களின் நிரலைப் பெறுவதற்கு
|
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
-
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
-
GPRS கட்டணங்கள் அறவிடப்படும்.
-
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
-
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
-
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
Koolspace சேவை
Koolspace என்பது சந்தா அடிப்படையிலான சேவையாகும், இது பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
ட்விட்டர்- வாடிக்கையாளர்கள் தங்கள் பிரபலங்கள், செய்தி வரிகளைப் பின்தொடரலாம் மற்றும் தொடர்ச்சியான ட்வீட் வடிவில் தகவல்களைப் பெறலாம்.
மேலே உள்ள உள்ளடக்கம் வாடிக்கையாளருக்கு SMS மூலம் பெறப்படுகிறது மற்றும் சேவையை USSD வழியாக அணுகலாம்
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு
|
விலை
|
செல்லுபடியாகும் காலம்
|
தினசரி பேக்கஜ் (சந்தா) /தானாக புதுப்பித்தல்
வாராந்திர பேக்கஜ் (சந்தா) /தானாக புதுப்பித்தல்
மாதாந்த பேக்கஜ் (சந்தா) /தானாக புதுப்பித்தல்
|
2.40 +வரி
16.80+வரி
72.00+வரி
|
நாளொன்றுக்கு
வாரமொன்றுக்கு
மாதமொன்றுக்கு
|
Koolspace சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு *676# அல்லது #676# என டயல் செய்யவும்.
Koolspace சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு *676*22# என டயல் செய்யவும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
-
அனைத்து VAS சேவைகளும் மூன்றாம் தரப்பு உள்ளடக்க வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
-
நகல் உரிமைகள் மற்றும் உள்ளடக்கத்தின் துல்லியம்/செல்லுபடியாகும் தன்மை போன்றவை. உள்ளடக்க வழங்குநர்களின் முழு உரிமை மற்றும் பொறுப்பு மற்றும் எந்த சேதங்கள் அல்லது இழப்புகளுக்கும் பொறுப்பாகாது
-
மேலே உள்ள அனைத்து சேவைகளும் அந்தந்த மொபைல் ஒபரேட்டர்கள் செயல்படுத்தும் செயல்முறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகின்றன. சேவையை செயல்படுத்துவதற்கு முன், ஒபரேட்டர் உறுதிப்படுத்தலைக் கோருவார். ஏதேனும் விளக்கங்கள், கவலைகள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் போன்றவை சம்பந்தப்பட்ட மொபைல் ஆபரேட்டருக்கு அனுப்பப்படும்.
-
அவர்களின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதேனும் தோல்வி(கள்) காரணமாக எழும் எந்தவொரு உரிமைகோரல்களுக்கும் அமைப்பாளர் மற்றும் ஒபரேட்டர் பொறுப்பாக மாட்டார்கள்
Star Talk சேவை
Star Talk என்பது பதிவு அடிப்படையிலான களிப்பூட்டும் சேவையாக அமைந்திருப்பதுடன், இதனூடாக உங்களின் அபிமான நட்சத்திரம் பற்றிய செய்திகள், கதைகள், பாடல்கள், படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை உங்களின் மொபைலில் பெற முடியும்.
இணையத்தளம்: http://mv1.in/startalk/lk
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு
|
விலை
|
செல்லுபடியாகும் காலம்
|
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
|
ரூ.6.00 + வரி
|
நாளொன்றுக்கு
|
வரி விவரங்களுக்கு : www.mobitel.lk/tax
Star Talk சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
செயற்படுத்திக் கொள்வதற்கு http://mv1.in/startalk/lk எனும் பக்கத்தில் log on செய்யவும்.
Star Talk சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு http://mv1.in/startalk/lk எனும் பக்கத்தில் log on செய்யவும்.
Wi-Fi ஊடாக டவுன்லோட் செய்ய முடியுமா?
ஆம். முடியும்.