MAIN MENU

IDD Buddy per Minute

IDD Buddy அழைப்பொன்றை எவ்வாறு மேற்கொள்வது:

நாட்டில் மிகவும் குறைந்த IDD அழைப்புக் கட்டணங்களை மொபிடெல் உங்களுக்கு வழங்குகின்றது!! IDD Buddy ஆனது ரூபா 2/= என்ற குறைந்த பெறுமதியிலிருந்து ஆரம்பிக்கின்றது.

டயல் 100<நாட்டின் குறியீடு><பெற்றுக்கொள்பவரின் இலக்கம்>
  உதாரணத்திற்கு
  ஐக்கிய இராச்சியத்திற்கு 100 44 XXXXXXX

அனைத்துக் கட்டணங்கள், நாட்டின் குறியீட்டு இலக்கங்கள், விசேட ஊக்குவிப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள 433 இனை டயல் செய்யுங்கள்.

Looking for...