1. What is the name of the Astrologer?
Mr.Nishantha Perera
2. What's is the service type?
Astrology (Vasthu)
3. How can I activate the service?
Dial 6474 and follow the instructions
4. Will I be charged for dialing the short code?
No.
5. What are the chargers?
Per Star sign: Rs. 2 + tax per day for prepaid and Rs. 60 + Tax per month for post paid
6. Can I active multiple star signs?
Yes and the same charges will be applicable per star sign
7. How can I deactivate the service?
Dial 6474 and press number 3 once you are inside the star sign menu and press number 1 to
confirm the deactivation
8. Do I get confirmation SMS for activation and de-activation of service?
Yes
9. How many times I can listen to the content per day or per week?
No limitation. You may listen as we you would like.
SMS: மொபிடெல் -> எனது மொபிடெல் -> விநோதம் ->சாதகம்
கட்டணங்கள் (கோரலின் பிரகாரம்): ரூபா. 2 + வரிகள் IVR: 666 இனை அழைக்கவும்.
கட்டணங்கள்: நிமிடமொன்றிற்கு ரூபா. 5 + வரிகள்
wap.mobitel.lk மூலமாகவும் நீங்கள் இந்தச் சேவையை அடைந்துகொள்ள முடியும்
ராகு காலம்: சுபவேளைகள் அல்லாத ராகு கால நேரங்கள் தொடர்பாக நீங்கள் எப்போது அறிய விரும்பினாலும் கீழேயுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி இலகுவாக அறிந்து கொள்ளுங்கள்.
SMS: மொபிடெல் - எனது மொபிடெல் - விநோதம் - சாதகம் - ராகு காலம்
கட்டணங்கள் (கோரலின் பிரகாரம்): ரூபா. 2 + வரிகள்
IVR: 666 இனை அழைக்கவும்.
கட்டணங்கள்: நிமிடமொன்றிற்கு ரூபா. 5 + வரிகள்
Sathiye obata என்பது பதிவு அடிப்படையிலான IVR (குரல் பதிவு) இராசி பலன் சேவையாக அமைந்துள்ளதுடன், இதனை திரு. பிசர சாணக்ய வழங்குகின்றார்.
தெரிவு
கட்டணம்
செல்லுபடியாகும் காலம்
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
ரூ.2.40 + வரி
நாளாந்தம்
மாதாந்த பதிவு /சுய புதுப்பிப்பு
ரூ.60.00+வரி
மாதாந்தம்
செயற்படுத்திக் கொள்வதற்கு 2626 என்பதை டயல் செய்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
சேவையை இடைநிறுத்திக் கொள்வதற்கு 2626 என்பதை டயல் செய்து பின்னர் 4, பின்னர் 3 பின்னர் 1 என்பதை அழுத்தவும்.
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
Pakshiya Rajawima என்பது பதிவு அடிப்படையிலான பாரம்பரிய இராசிபலன் சேவையாக அமைந்திருப்பதுடன், உங்கள் பிறந்த திகதி மற்றும் நேரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிர்ஷ்ட பறவையின் பிரகாரம் நல்ல நேரத்தை குறிக்கும் சேவையாக அமைந்துள்ளது.
தெரிவு
கட்டணம்
செல்லுபடியாகும் காலம்
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
ரூ.2.00 + வரி
நாளாந்தம்
மாதாந்த பதிவு/ சுய புதுப்பிப்பு
ரூ.50.00+வரி
மாதாந்தம்
பதிவு செய்து கொள்வதற்கு 507 ஐ டயல் செய்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
பாவனையாளரின் பிறந்த திகதி விவரங்களின் பிரகாரம் அதிர்ஷ்ட பறவையை கட்டமைப்பு தெரிவு செய்யும்.
இடைநிறுத்திக் கொள்வதற்கு 507 ஐ டயல் செய்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
தினசரி காலை 6 மணிக்கு
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும்
முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள்
சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
வாஸ்த்து சேவை
வாஸ்த்து என்பது பதிவு அடிப்படையிலான IVR (குரல் பதிவு) இராசிபலன் சேவையாகும். நட்சத்திரங்களின் பலன்களை திரு. நிஷாந்த பெரேரா வழங்குகின்றார்.
சேவை பதிவுக் கட்டணங்கள்
தெரிவு
விலை
செல்லுபடியாகும் காலம்
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு (முற்கொடுப்பனவு)
மாதாந்த பதிவு /சுய புதுப்பிப்பு (பிற்கொடுப்பனவு)
ரூ.2.40 + வரி
ரூ.72.00+வரி
நாளொன்றுக்கு
மாதமொன்றுக்கு
வாஸ்த்து சேவையை எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது?
பதிவு செய்து கொள்வதற்கு 6474 டயல் செய்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
வாஸ்த்து சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
இடைநிறுத்துவதற்கு 6474 டயல் செய்து இராசி நட்சத்திர மெனியுவினுள் காணப்படும் போது இலக்கம் 3 ஐ அழுத்தி, இடைநிறுத்தலை உறுதி செய்வதற்கு இலக்கம் 1 ஐ அழுத்தவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இராசிகளை செயற்படுத்திக் கொள்ளலாமா?
ஆம். ஒவ்வொரு இராசிக்கும் அதே கட்டணம் பொருத்தமானதாக அமையும்.
பொது நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
லைஃப் டைம் ஆஸ்ட்ரோ சர்வீஸ் என்றால் என்ன?
"Life Time Astro என்பது திரு. லக்ஸ் சேனநாயக்கவினால் வழங்கப்பட்ட சந்தா அடிப்படையிலான ஜோதிட சேவையாகும், இது நட்சத்திர அடையாளங்களின் அடிப்படையில் லக்ன பலனை வழங்குகிறது
சேவையை எவ்வாறு செயல்படுத்துவது?
சேவையை செயல்படுத்த, வாடிக்கையாளர் 7274 ஐ டயல் செய்து, வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
"சேவையை செயலிழக்கச் செய்ய, 7274 ஐ டயல் செய்து வழிமுறைகளைப் பின்பற்றவும்..
பொதுவான விதிமுறைகள் & நிபந்தனைகள்
• மேலே உள்ள சேவையானது மொபைல் ஆபரேட்டரின் செயல்படுத்தும் செயல்முறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. சேவையைச் செயல்படுத்துவதற்கு முன், ஆபரேட்டர் உறுதிப்படுத்தலைக் கோருவார்.
• பயனர் செயலிழக்கச் செய்யும் வரை சேவை தானாகவே புதுப்பிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும் கட்டணம் விதிக்கப்படும்.
• பயனர் எந்த நேரத்திலும் அந்தந்த செயலிழப்பு முறையைப் பயன்படுத்தி அல்லது 1717 ஹாட்லைன் மூலம் மொபிடெல் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலம் சேவையை செயலிழக்கச் செய்யலாம்.
• ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கவலைகள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் கோரிக்கைகள் Mobitel ஆல் கையாளப்படும்
Palaapala Pituwa என்பது பதிவு அடிப்படையிலான புகைப்படங்களுடனான இராசி பலன் எதிர்வுகூரல் சேவையாக அமைந்துள்ளது. பாவனையாளருக்கு வாராந்த இராசி பலன்களையும், இராகு கால நேர அட்டவணையையும் தமது தொலைபேசியில் புகைப்பட உள்ளம்சமாகப் பெற முடியும். தாம் பதிவு செய்து கொண்ட மொபைல் தொலைபேசியில், ஒரு புகைப்பட உள்ளம்சம் வீதம் நேரடியாக அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். Palapala Pituwa சேவைக்கு பதிவு செய்து கொண்டதும், அறிவிப்புகள், SMS வாயிலாக வழங்கப்பட்டு, சேவையைத் தொடர்வது பற்றிய அறிவுறுத்தல்களும் வழங்கப்படும்.
தெரிவு
கட்டணம்
செல்லுபடியாகும் காலம்
தினசரி பதிவு /சுய புதுப்பிப்பு
ரூ.12.00 + வரி
நாளாந்தம்
மாதாந்த பதிவு/ சுய புதுப்பிப்பு
ரூ.360.00+வரி
மாதாந்தம்
செயற்படுத்திக் கொள்வதற்கு உங்கள் இராசியின் முதல் மூன்று எழுத்துக்களை டைப் செய்து 511 எனும் இலக்கத்துக்கு அனுப்பவும்.
உதாரணம்: உங்கள் இராசி மேஷம் எனில், MES என டைப் செய்து 511 க்கு அனுப்பவும்.
சேவையை இடைநிறுத்துவதற்கு DEREG உங்கள் இராசியின் முதல் மூன்று எழுத்துகளை டைப் செய்து 511 க்கு அனுப்பவும்
உதாரணம்: உங்கள் இராசி மேஷம் எனில், DEREG MES என டைப் செய்து 511 க்கு அனுப்பவும்
ஆம், முடியும்
வாரத்துக்கான இராசி பலன் எதிர்வுகூரல் மற்றும் இராகு கால நேர அட்டவணை அனுப்பப்படும்.
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும் முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
My Astro என்பது பதிவு அடிப்படையிலான இராசிபலன் எதிர்வுகூரல் சேவையாகும். திரு. சுமனதாச அபேகுணவர்தன இந்த சேவையை வழங்குகின்றார். பாவனையாளரின் பிறந்த திகதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தின் பிாகாரம் தினசரி எதிர்வுகூரல்கள் வழங்கப்படும்.
தெரிவு
கட்டணம்
செல்லுபடியாகும் காலம்
மாதாந்த பதிவு /சுய புதுப்பிப்பு
ரூ.30.00 + வரி
மாதாந்தம்
செயற்படுத்திக் கொள்வதற்கு MYASTRO பெயர் என டைப் செய்து 506 க்கு அனுப்பவும்.
சேவையை இடைநிறுத்துவதற்கு DREG MYASTRO பெயர் என டைப் செய்து 506 க்கு அனுப்பவும்.
தினசரி எதிர்வுகூரல்கள்
இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டவர்கள் எந்நேரத்திலும் அதை நீக்கிக் கொள்வதற்கு எமது இணைய போர்டலுக்கு விஜயம் செய்யலாம்.
சகல VAS சேவைகளும் 3ஆம் தரப்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன.
காப்புரிமை மற்றும் பொருளடக்க சீர்மை/செல்லுபடித் தன்மை போன்றன குறித்த பொருளடக்க சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்பதுடன் ஏதேனும் இழப்புகள் அல்லது
சேதங்களுக்கு பொறுப்பேற்காது.
சம்பந்தப்பட்ட மொபைல் செயற்படுத்துநர்களின் செயற்படுத்தும் செயன்முறைக்கமைய மேற்படி சகல சேவைகளும் செயற்படுத்தப்படும். சேவையை செயற்படுத்தும்
முன்னர் சேவை வழங்குநர் உறுதிப்படுத்தலை கோருவார். ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கோரிக்கைகள் மற்றும் கட்டண மீளப் பெறுகைகள் தொடர்பான கோரிக்கைகள்
சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநருக்கு செலுத்தப்பட வேண்டும்.
சத்தியே இரணமா ஆஸ்ட்ரோ சேவை என்பது என்ன?
சத்தியே இரணமா ஆஸ்ட்ரோ சேவை என்பது பிரபலமான ஜோதிடி திரு. இந்திகா தோட்டவட்டவினால் வழங்கப்படும் சந்தா அடிப்படையிலான ஜோதிட சேவையாகும். இந்த சேவை வாடிக்கையாளர் நட்சத்திர அடையாளத்தின் அடிப்படையில் நிபுணத்துவ ஜோதிட குறிப்புகள், தனிப்பட்ட கணிப்புகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குகிறது.
சேவையை எவ்வாறு செயல்படுத்துவது?
சேவையை செயல்படுத்த, வாடிக்கையாளர் 4634 ஐ டயல் செய்து வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டதை ஒரு நட்சத்திர அடையாளத்திற்கு வழங்கப்படும் ஜோதிட முடிவுகள் என்பவை. வாடிக்கையாளர் மற்றொரு நட்சத்திர அடையாளத்திற்கு பெற விரும்பினால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
சேவையை செயலிழக்க செய்யுவது எப்படி?
சேவையை செயலிழக்க செய்ய, 4634 ஐ டயல் செய்து வழிமுறைகளை பின்பற்றவும்.
பொதுவான விதிமுறைகள் & நிபந்தனைகள்
• மேலே குறிப்பிடப்பட்ட சேவை மொபைல் ஆபரேட்டரின் செயல்படுத்தும் செயல்முறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. சேவையை செயல்படுத்துவதற்கு முன், ஆபரேட்டர் உறுதிப்படுத்தலைக் கோருவார்.
• பயனர் சேவையை செயலிழக்க செய்யும் வரை சேவை தானாகவே புதுப்பிக்கப்படும் மற்றும் ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும்த் கட்டணம் விதிக்கப்படும்.
• பயனர் எந்த நேரத்திலும் அந்தந்த செயலிழப்பு முறையைப் பயன்படுத்தி அல்லது 1717 ஹாட்லைன் மூலம் மொபிடெல் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலம் சேவையை செயலிழக்க செய்யலாம்.
• ஏதேனும் தெளிவுபடுத்தல்கள், கவலைகள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதல் கோரிக்கைகள் Mobitel ஆல் கையாளப்படும்.