MAIN MENU

Via SMS

குறுஞ்செய்திச்சேவை (SMS) வாயிலாக

ஹட்டன் நஷனல் வங்கி (HNB), சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் HSBC ஆகிய வங்கிகளிலே மொபிடெல் வாடிக்கையாளர்கள் தங்களது முற்கட்டணத்திட்டக் கணக்குகளுக்கு மீள்நிரப்பல் (றீலோட்) செய்துகொள்ள முடிவதுடன், தங்களது பிற்கொடுப்பனவுத்திட்ட பட்டியல்களுக்கான கொடுப்பனவை குறுஞ்செய்திச்சேவை (SMS) வாயிலாக மிக இலகுவான வழியிலே மேற்கொள்ள முடிகின்றது.

 

குறுஞ்செய்திச்சேவை (SMS) வாயிலாக நீங்கள் முகாமைத்துவம் செய்யக்கூடிய ஏனைய அம்சங்கள்:
SMS வங்கிச்சேவையை மேற்கொள்வதற்காக மொபிடெலின் பட்டிச்சட்ட முன்னெப்புடனான தொகுதியின் சௌகரியத்தை அனுபவியுங்கள். உங்களுடைய சிம் அட்டையிலே பாவனையாளருக்கு மிகவும் இலகுவான வழியிலே உள்ளிணைக்கப்பட்டுள்ள தொகுதியானது எண்ணற்ற குறுகிய இரகசிய இலக்கங்களை மனப்பாடம் செய்யவேண்டிய சிக்கல்களிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கின்றது.
  • கணக்கு மீதி விசாரணைகள்
  • நிதி மாற்றீடுகள்
  • கடனட்டை நிலைமை விசாரணைகள்
  • கடனட்டை பட்டியல் கொடுப்பனவுகள்
  • பாவனைக் கட்டணங்களின் கொடுப்பனவுகள்

இதற்காகப் பதிவுசெய்து கொள்வதற்கான மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து மொபிடெல், HNB, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி அல்லது HSBC வங்கிக் கிளைக்கு இன்றே விஜயஞ்செய்யுங்கள்

 

Download SMS Banking Applications
 

 

Looking for...