Submitted by dineth on Fri, 07/11/2014 - 11:49
மீள்நிரப்பு அட்டையை உபயோகித்து மீள்நிரப்புதல்
சுய பராமரிப்பு இலக்கமான 141 இனை அழையுங்கள்
-
உங்களுடைய தொலைபேசியூடாக 141 இனை அழைத்து குரல் பதிவினை செவிமடுக்கவும்
-
தற்போது 2 இனை அழுத்தவும்
-
அறிவுறுத்தல்களைப் பின்பற்றி 14 இலக்க குறியை (PIN) அழுத்தவும்
-
பின்னர் # பட்டனை அழுத்தவும்
USSD சுருக்கக் குறி
-
*102* இனை அழுத்தவும்
-
பின்னர் 14 இலக்க குறியை (PIN) அழுத்தி அதன் பின்னர் # பட்டனை அழுத்தவும்
-
இறுதியாக தொலைபேசியிலே "OK" அல்லது "SEND" அல்லது "CALL" பட்டனை அழுத்தவும்
உதாரணத்திற்கு *102*XXXXXXXXXXXXXX# என அழைக்கவும்
உங்களுடைய தொலைபேசி அல்லது USB Modem இலிருந்து SMS செய்யவும்
-
உங்களுடைய தொலைபேசியின் மூலமாக 14 இலக்க குறியை (PIN) 141 இற்கு SMS செய்யவும் அல்லது
-
14 இலக்க குறி (PIN) எண், நீங்கள் மீள்நிரப்பு செய்ய விரும்புகின்ற மொபிடெல் இலக்கத்தினை டைப் செய்து
-
மற்றுமொரு மொபிடெல் தொலைபேசியில் இருந்து 141 இற்கு SMS செய்யவும்
உதாரணத்திற்கு 0712345678 என்ற மொபைல் இலக்கத்திற்கு நீங்கள் மீள்நிரப்பு செய்ய வேண்டுமெனில், XXXXXXXXXXXXXX#0712345678 என 141 இற்கு SMS செய்யுங்கள்