MAIN MENU

HANGAMA FUN STORE

  1. Hangama Fun store என்றால் என்ன?

உங்கள் தொலைபேசியில் வெவ்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு களியுங்கள்

 

  1. இந்த போர்டலை எவ்வாறு அணுகுவது?

பார்வையிடுவதற்கு: http://mobitel.hungamaintl.com/

 

  1. Fun store இல் எவ்வாறான களிப்பூட்டும் அம்சங்களை பார்வையிட முடியும்?

பொழுதுபோக்காக அமைந்திருக்கும் துரித மற்றும் விநோத அம்சங்கள் நிறைந்த வீடியோக்கள்.

 

  1. Fun store இல் டவுன்லோட்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனவர?

முற்றிலும் இல்லை! களிப்பாக இருப்பதற்கு எல்லைகள் இல்லை என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், களிப்பூட்டும் அம்சங்களை அணுகலை ஏன் எவரேனும் மட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் தெரிவு செய்யும் திட்டத்தின் அடிப்படையில் டவுன்லோட் செய்யக்கூடியவற்றின் எண்ணிக்கை தங்கியிருக்கும்.

 

  1. களிப்பூட்டும் அம்சங்களை அணுகுவதற்கு நான் Fun store இன் அங்கத்தவராக திகழ வேண்டுமா?

சகல பாடல் மற்றும் வீடியோக்களை பிரவுஸ் செய்வது மற்றும் மாதிரிகளை பற்றி அறிந்து கொள்வதற்கு நீங்கள் Fun store இன் அங்கத்தவராக இருக்க வேண்டியதில்லை. பொருளடக்கம் ஒன்றை டவுன்லோட் செய்யும் போது மாத்திரம் உங்களின் மொபைல் இலக்கத்தை நாம் இனங்காண்போம்.

 

  1. எந்தவொரு மொபைல் தொலைபேசியிலும் Funstore Mobile site ஐ பார்வையிட முடியுமா?

MOBILE enabled செய்யப்பட்ட எந்தவொரு மொபைல் தொலைபேசியிலும் Funstore MOBILE பக்கத்தை பார்வையிடலாம். MOBILE enabled என்பது, உங்களின் தொலைபேசியில் சகல சந்தர்ப்பங்களிலும் எந்தவொரு இணைய அல்லது மொபைல் பக்கங்களுடன் இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதைக் குறிக்கும்.

 

  1. Funstore மொபல் பக்கத்தை எனது மொபைல் தொலைபேசியில் எவ்வாறு என்னால் அணுக முடியும்?

உங்கள் மொபைல் தொலைபேசியில் Funstore ஐ அணுகுவதற்கு, உங்களின் மொபைல் GPRS வசதியை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் சேவை வழங்குநரால் உங்களின் மொபைலில் GPRS செயற்படுத்தப்பட்டுள்ளதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

 

  1. பின்வரும் படிமுறைகளுடன் தொடர்வீர்கள்:

a) உங்கள் மொபைல் தொலைபேசி மெனியுவில் Internet அல்லது Web Access தெரிவை க்ளிக் செய்யவும்.

b) உங்களின் address bar இல் http://mobitel.hungamaintl.com/ என டைப் செய்து இணையப் பக்கத்துக்கு செல்ல க்ளிக் செய்யவும்.

  1. கட்டணங்கள்

Funstore

வழங்கல்

பொருளடக்கம்

விலை

வகை

தினசரி

ஸ்ட்ரீம் செய்யப்படும் முழு வீடியோக்களையும் அணுகல்

 ரூ 6.00+ வரிகள்

பதிவு / தினசரி புதுப்பிப்பு

 

** பதிவுக்கான டேட்டா கட்டணங்கள் மற்றும் டவுன்லோட் சேவைகளுக்கான கட்டணங்களின் பிரகாரம் வரி விதிப்பு அறவிடப்படும்.

 

  1. இந்த சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?

DH<>STOP என டைப் செய்து 4864 எனும் இலக்கத்துக்கு SMS செய்யவும்


 

 

Looking for...