MAIN MENU

Milestone Achievements

அடையப்பெற்ற சாதனைகள்

  • 1993 - தொழிற்பாடுகளின் ஆரம்பம்
  • 2002 - ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மின் முற்றுமுழுதான உரிமத்தின் கீழான துணை நிறுவனமாக மாற்றம
  • 2004 - இரட்டை தடத்தில் தொழிற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு EDGE/GPRS  வசதியுடன் தனது முற்றுமுழுதான பூரண 2.5G GSM  வலையமைப்பை அறிமுகப்படுத்தியது
  • 2007 - 2007 டிசம்பரில் தனது ‘சுப்பர் 3.5G’ வலையமைப்பை அறிமுகப்படுத்தியதுடன் தெற்காசியாவிலேயே முதன்முதலாகவும், உலகில் முதல் பத்து இடங்களுக்குள்ளும் இடம்பெறும் வகையிலும் 3.5G HSPA வலையமைப்பை அமுல்படுத்தியிருந்தது.
  • 2008 - M3 Café ஆரம்பிப்பதற்காக ஹில்டன் கொழும்பு மற்றும் மொபிடெல் ஆகியன கைகோர்த்திருந்தன.
  • 2009
    • 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சுற்றுப்போட்டி வரையும் நீடிக்கும் வகையில் இலங்கை கிரிக்கட் அணியின் உத்தியோகபூர்வ அணுசரணையாளராக மாறியது
    • கூகுள் பிரயோகங்களின் வலுவூட்டலுடன் பிரத்தியேக சேவைகள் தெரிவான "M3 Apps" இனை அறிமுகப்படுத்துவதற்காக உலகளாவிய இணையத்தளத்தின் சர்வதேச நாமமான கூகுளுடன் பங்குடமையொன்றில் நுழைந்து கொண்டது
    • 28 Mbps இனை அடைந்துகொள்ள  HSPA+ MIMO இனை வெளிக்கொணர்ந்த தெற்காசியாவிலுள்ள முதலாவது வலையமைப்பாக மாறியது
 
2010
  • மொபைல் உலக மாநாட்டில் ‘1 Goal: Education for All’ என்ற மொபைல் பிரச்சாரத்திற்கான இலங்கை ஸ்தாபக தொழிற்பாட்டாளராக மொபிடெல் மாறியது .
  • இலங்கை பெண்களை ஆளுமைப்படுத்துவதற்காக GSMA 'mWomen' சர்வதேச முன்னெடுப்பில் மொபிடெல் இணைந்து கொண்டது.
  • மின்னியல் வர்த்தகத்தில் புதிய யுகத்திற்குள் இட்டுச்செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்குடமை எட்டப்பட்டது - இலங்கைக்கு FeliCa (NFC) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு Sony நிறுவனத்துடன் மொபிடெல் பங்குடமை .

Looking for...