MAIN MENU

Credit Share

நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்களுடைய நண்பர்களுடனும், அன்பிற்குரியவர்களுடனும் உங்கள் கணக்கு நிலுவையைப் பகிர்ந்து கொள்வதற்கு மொபிடெல் வழிகோலுகின்றது.

  • *448* அதன் பின்னர் நீங்கள் தொகையினை மாற்றீடு செய்ய விரும்புகின்ற மொபைல் இலக்கம் மற்றும் *தொகையினை# அழுத்தி உங்களுடைய தொலைபேசியிலே OK, SEND அல்லது CALL பட்டனை அழுத்தவும்

உதாரணத்திற்கு,

உங்களுடைய இலக்கத்திலிருந்து SMART இலக்கமான 0713281106 இற்கு நீங்கள் ரூபா 50 இனை மாற்றம் செய்ய விரும்பினால், *448*0713281106*50# என அழுத்தி பின்னர் CALL பட்டனை அழுத்தவும்.

  • வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு மாற்றீட்டிற்கும் தொழிற்பாட்டுக் கட்டணமாக ரூபா 2 + வரிகள் அறவிடப்படும்
  • மாற்றீடு செய்யப்பட்ட தொகை 30 தினங்களுக்கே செல்லுபடியாகும்

Looking for...