MAIN MENU

Billing Info

வாடிக்கையாளருக்கான அறிவுறுத்தல்கள்
  • உங்கள் கடன் எல்லை எவ்வாறு இருப்பினும் தற்காலிக சேவை துண்டிப்பை தவிர்க்க தயவுசெய்து மாதந்த பட்டியலை உரிய திகதிக்கு அல்லது அதற்கு முன்பு செலுத்த வேண்டும்.
  • உங்கள் தொலைபேசி பாவனை கடன் எல்லைக்கு உட்பட்டது. மேலதிக விபரங்களுக்கு, https://webapps.mobitel.lk/CreditLimitEnhancementApp என்ற தளத்திற்கு செல்லுங்கள் அல்லது எமது 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை துரித இலக்கம் 1717ற்கு அழையுங்கள்.
  • கடன் எல்லை - உங்கள் கடன் எல்லை பட்டியல் கட்டணம் செலுத்தவேண்டிய திகதிவரை பாவிக்கக்கூடிய அதியுயர் பெறுமதி (பட்டியற்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய பாவனை தொகை) குறிக்கின்றது.
  • தடைகள் அற்ற சேவையை அனுபவிக்க அனைத்து பட்டியல் கட்டணங்களும் செலுத்தவேண்டிய திகதிக்கு அல்லது அதற்கு முன்பு செலுத்தல் முக்கியமாவதோடு கடன் எல்லையை மீறும் சந்தர்ப்பத்தில் உரிய திகதிக்கு முன்பாக இடைக்கால கட்டணம் செலுத்துவதற்கு வேண்டப்படுவீர்கள்.
  • நிராகரிக்கப்பட்ட காசோலைகளுக்கு ரூபா.300/- வீதம் தண்டப்பணம் அறவிடப்படும்.
  • கணக்கு மிகுதி பாவனை தொகையை உடனடியாக அறிந்துக்கொள்ள,

    • https://www.mobitel.lk/selfcare-app மூலம் Selfcare App ற்கு செல்லுங்கள்.
    • 070175777 என்ற இலக்கத்திற்கு missed call அழைப்பு ஏற்படுத்துங்கள்.
    • #1456# ற்கு அழையுங்கள்
    • Usage என்பதனை 4567 ற்கு SMS அனுப்புங்கள்
    • 1456 ற்கு அழையுங்கள்
    • SLTMobitel Vitrual Assistant வட்ஸ் எப் 0710755777 இலக்கம் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • இலத்திரனியல் பட்டியலை பெற்றுக்கொள்ள EBill ற்கு பதிவு செய்யுங்கள். www.mobite.lk ற்கு சென்று ‘My Account’ மூலம், https://www.mobitel.lk/selfcare-app ற்கு சென்று Selfcare App மூலம், அல்லது #9900# ற்கு அழையுங்கள்.
  • பட்டியல் தொடர்பான எந்தவொரு முறைப்பாடும், பட்டியல் திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். (bill@mobitel.lk என்ற இலத்திரனியல் முகவரிக்கு அனுப்புங்கள் அல்லது எமது 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை துரித இலக்கம் 1717ற்கு அழையுங்கள்).
  • உங்கள் விபர மாற்றங்களுக்கு, எமது சேவை நிலையத்திற்கு பயணியுங்கள், அல்லது கடிதம்/ இலத்திரனியல் கடிதம் info@mobitel.lk ற்கு உங்கள் கையொப்பத்துடன் அனுப்புங்கள்.

Looking for...