நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
சேவையை பயன்படுத்துவதன் மூலம், இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளை
பின்பற்றுவதற்கு நீங்கள் உடன்படுகின்றீர்கள்.
இந்தச் சேவை தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரம் கிடைக்கும்.
அழைப்பொன்றுக்கு பாவனையாளர்களிடமிருந்து ரூ. 2+வரிகள் அறவிடப்படும்.
சேவையை அணுகுவதை நிறுத்துவதற்கு, பாவனையாளர் தமது தொலைபேசியில்
அழைப்பு முடிவு (call end) பொத்தனை அழுத்தி அழைப்பை இடை நிறுத்தலாம்.
மரக்கறிகளின் விலைகள் அனைத்தும் இலங்கை ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தினால் பதிவிடப்படும் என்பதுடன், குறித்த
நிலையத்தினால் பதிவேற்றப்படும் தகவல்களுக்கு SLT Mobitel பொறுப்பாகாது.
சேவையை பயன்படுத்தும் போது எழக்கூடிய ஏதேனும் தொழில்நுட்ப
கோளாறுகளிலிருந்து SLT-Mobitel ஐ கைதுறப்பதற்கு பாவனையாளர்கள்
உடன்பட வேண்டும்.
இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் எந்நேரத்திலும் மாற்றங்களை
ஏற்படுத்தும் அதிகாரத்தை மொபிடெல் கொண்டுள்ளது.