உங்கள் கடன் எல்லை எவ்வாறு இருப்பினும் தற்காலிக சேவை துண்டிப்பை தவிர்க்க தயவுசெய்து மாதந்த பட்டியலை உரிய திகதிக்கு அல்லது அதற்கு முன்பு செலுத்த வேண்டும்.
உங்கள் தொலைபேசி பாவனை கடன் எல்லைக்கு உட்பட்டது. மேலதிக விபரங்களுக்கு, https://webapps.mobitel.lk/CreditLimitEnhancementApp என்ற தளத்திற்கு செல்லுங்கள் அல்லது எமது 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை துரித இலக்கம் 1717ற்கு அழையுங்கள்.
கடன் எல்லை - உங்கள் கடன் எல்லை பட்டியல் கட்டணம் செலுத்தவேண்டிய திகதிவரை பாவிக்கக்கூடிய அதியுயர் பெறுமதி (பட்டியற்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய பாவனை தொகை) குறிக்கின்றது.
தடைகள் அற்ற சேவையை அனுபவிக்க அனைத்து பட்டியல் கட்டணங்களும் செலுத்தவேண்டிய திகதிக்கு அல்லது அதற்கு முன்பு செலுத்தல் முக்கியமாவதோடு கடன் எல்லையை மீறும் சந்தர்ப்பத்தில் உரிய திகதிக்கு முன்பாக இடைக்கால கட்டணம் செலுத்துவதற்கு வேண்டப்படுவீர்கள்.
நிராகரிக்கப்பட்ட காசோலைகளுக்கு ரூபா.300/- வீதம் தண்டப்பணம் அறவிடப்படும்.
கணக்கு மிகுதி பாவனை தொகையை உடனடியாக அறிந்துக்கொள்ள,
070175777 என்ற இலக்கத்திற்கு missed call அழைப்பு ஏற்படுத்துங்கள்.
#1456# ற்கு அழையுங்கள்
Usage என்பதனை 4567 ற்கு SMS அனுப்புங்கள்
1456 ற்கு அழையுங்கள்
SLTMobitel Vitrual Assistant வட்ஸ் எப் 0710755777 இலக்கம் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.
இலத்திரனியல் பட்டியலை பெற்றுக்கொள்ள EBill ற்கு பதிவு செய்யுங்கள். www.mobite.lk ற்கு சென்று ‘My Account’ மூலம், https://www.mobitel.lk/selfcare-app ற்கு சென்று Selfcare App மூலம், அல்லது #9900# ற்கு அழையுங்கள்.
பட்டியல் தொடர்பான எந்தவொரு முறைப்பாடும், பட்டியல் திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். (bill@mobitel.lk என்ற இலத்திரனியல் முகவரிக்கு அனுப்புங்கள் அல்லது எமது 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை துரித இலக்கம் 1717ற்கு அழையுங்கள்).
உங்கள் விபர மாற்றங்களுக்கு, எமது சேவை நிலையத்திற்கு பயணியுங்கள், அல்லது கடிதம்/ இலத்திரனியல் கடிதம் info@mobitel.lk ற்கு உங்கள் கையொப்பத்துடன் அனுப்புங்கள்.